சார்வரி ஆண்டின் விடியலில் நைஜீரியா, லேகோஸ் நகர முருகர் தங்க கவசம் அணிந்து ராஜ அலங்காரத்திலும், விக்னேஷ்வர் மற்றும் நவகிரகங்கள் தங்க கவசத்திலும் அருள் பாலிக்க, தமிழர்கள் வீட்டிலிருந்தபடியே வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டனர்

கொரோனாவின் பாதிப்பால் முதல் முறையாக நைஜீரியா, லேகோஸில் முருக வழிபாட்டை சிவகுமார் சிவாச்சாரியார் லேகோஸ் வாழ் தமிழர்கள் சார்பாக தனியாக செய்தார். காலை 7 மணிக்கு துவங்கிய அபிஷேகம் ஆராதனையுடன் 9 மணிக்கு நிறைவடைந்தது.

லேகோஸ் நகரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, லிங்கேஷ்வரருக்கு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகங்கள் நடைபெற்றன. முத்தங்கி சேவை அலங்காரம் பூண்ட லிங்கேஷ்வரருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

லேகோஸ் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தை வெள்ளி திருவிளக்கு பூஜை நடந்தது. சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். சிவகுமார் சிவாச்சாரியார் துர்கைக்கும், மூலவர் முருகனுக்கும் தங்க கவசம் அலங்காரம் மஹா தீபாராதனை செய்தார்

நைஜீரியா, அபாப்பாவில் சத்தியசாய் பாபா கோவிலில் ஶ்ரீ தியாகராஜ ஆராதனை நடந்தது. கர்நாடக இசை பயிற்சியாளர்களும் நாற்பதுக்கும் மேற்பட்ட கர்நாடக இசை பயிலும் மாணவர்கள்களும் இதில் பங்கு கொண்டனர்.

எத்தியோப்பியாவில் தமிழ்ச்சங்க சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்திய தூதர் அனுராக் ஸ்ரீவஸ்தவா குத்துவிளக்கு ஏற்ற, இன்னிசை கச்சேரி மற்றும் ஆடலும் பாடலும் வந்திருந்த அனைவருக்கும் விருந்தாக இருந்தது.

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டு போலவே சுமார் 10 மணி அளவில் தமிழ் மக்கள் ஒன்று கூடி கம்யூனிடி பொங்கல் வைத்து தைத்திருநாளை அமர்களமாக கொண்டாடினர்.

நைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது.

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வாரம் முழுவதும் விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வாரம் முழுவதும் விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10

நைஜீரியாவில் லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3

லேகோஸ் : நைஜீரியாவின் லேகோஸ் நகரில் ஸ்வரயாத்ரா லிட்டில் சாம்ப்ஸ் - சீசன் 3 கடந்த ஞாயிறு அன்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. ...

ஜூலை 08,2020

லேகோஸில் வைகாசி விசாக வழிபாடு

லேகோஸ், நைஜீரியா: முருகப்பெருமான் அவதரித்ததாக கந்த புராணம் கூறும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் உலகெங்கும் உள்ள முருகன் ...

ஜூன் 07,2020

நல்லதே நடக்க நைஜீரியாவில் சார்வரி ஆண்டின் தொடக்கப் பிரார்த்தனை

லேகோஸ், நைஜீரியா: உள்ளத்தில் இருக்கும் முருகனை உற்று நோக்கி உரிய காலத்தின் யதார்த்த பிரார்த்தனையாக பாரில் நல்லதே நடக்க ...

ஏப்ரல் 15,2020

லேகோஸ் முருகனுக்கு ஆரவாரமற்ற பங்குனி உத்திர வழிபாடு

 லேகோஸ், நைஜீரியா: கொரோனாவின் பாதிப்பில் உலகம் வீட்டிற்குள் சுருங்கி இருக்க முதல் முறையாக லேகோஸில் முருக வழிபாட்டை சிவகுமார் ...

ஏப்ரல் 10,2020

நைஜீரியாவில் சிவராத்திரி வழிபாடு

லேகோஸ் நகரில் பிப்ரவரி 21ம் தேதி, மஹா சிவராத்திரி பக்தி பரவசத்துடன் மிகவும் சிரத்தையாக கொண்டாடப்பட்டது. அருள்மிகு ...

பிப்ரவரி 22,2020

லேகோஸ் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தை வெள்ளி திருவிளக்கு பூஜை

லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் தை வெள்ளி திருவிளக்கு பூஜை மிகவும் சிரத்தையுடன் நடந்தது. காலை 10மணி அளவில் ...

பிப்ரவரி 12,2020

அபாப்பாவில் ஶ்ரீ தியாகராஜ ஆராதனை

லேகோஸ், நைஜீரியா: அபாப்பாவில் உள்ள சத்தியசாய் பாபா கோவிலில் ஶ்ரீ தியாகராஜ ஆராதனை நடந்தது. காலை 9 30 மணி அளவில் தொடங்கிய இவ்வைபவம் 11 30 ...

பிப்ரவரி 12,2020

எத்தியோப்பியா - தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா

 கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில்

நைரோபி ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பாவை

நைரோபி: கென்யா, நைரோபி ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாதம்ம் முழுவதும் நாள்தோறும் திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது. ...

ஜனவரி 20,2020

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல்

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டு போலவே சுமார் 10 மணி அளவில் தமிழ் மக்கள் ஒன்று கூடி கம்யூனிடி பொங்கல் வைத்து ...

ஜனவரி 16,2020

11intNumberOfPages2 1 2
iPaper
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us