எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்த தினத்தையொட்டி இந்திய தூதர் அஜித் வி குப்தே அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மும்பாஸா தமிழ் சங்கம் கொண்டாடிய தமிழ் புத்தாண்டு விழாவில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைவர் வின்சன்ட், தீபா குமரகுரு, கௌரி சங்கர், சுப்ரமணியன், நரசிம்ஹன், பரமேசுவரன், ராஜன்,கிருபா, சாந்தி, திவ்யா ஆனந்த் கௌரவிக்கப்பட்டனர்.

உகாசேவா அமைப்பின் ரமலான் மாதம் உணவு பொருட்கள் வினியோகம் வழங்குதல் நிகழ்வு உகாண்டா தலைநகர் கம்பாவில் பதிமூன்றாவது ஆண்டாக நடைபெற்றது.

ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நைஜீரியா லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சிறப்பு பரிஹார ஹோமம் காலை 9 மணிக்கும், அபிஷேகம் காலை 10 மணிக்கும், தீபாராதனை சரியாக காலை 10.43 மணிக்கும் நடைபெற்றது.

.நைஜீரியா, லேகோஸ் ஸ்ரீ சுப்ரமண்யர் கோயிலில் பங்குனி உத்திரத்திற்கு இரண்டு நாள் முன்பே பால் குடம் மற்றும் காவடி எடுக்க காப்பு கட்டி, இரண்டு வருடங்களுக்கு பிறகு பால்குடம், காவடி எடுத்து முருகனை வழிபட்ட திருப்தியில் பக்தர்கள் இருந்தார்கள்

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகப் பெருமானுக்கு அபிஷே கம் செய்வதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடனாக பால் குடம் ஏந்தி வந்தனர்.

நைஜீரியா, லேகோஸ் நகரில் மஹா ஷிவாராத்திரியன்று, ஸ்ரீ லிங்கேஷ்வரர் ஏக முகம் அனேக ப்ரதிபலிப்பாக வலது பக்கம் சிவன், இடதில் பார்வதி தேவி, நடுவில் கணபதி மற்றும் மேலே சுப்பிரமணியன் என்ற மிக ப்ரத்யேகமான சிறப்பு அலங்காரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொசாம்பிக் இந்திய தூதரகம் நடத்திய கலைநிகழ்ச்சியில் மொசாம்பிக் தமிழ்ச் சங்க தலைவர் நடராஜன் சுப்பையாவின் மகன் நவீன் சுப்பையா, மகாகவி பாரதியார் வேடமிட்டு நமது தாய்மொழியின் சிறப்பை பறைசாற்றி, சான்றிதழ் பெற்றார்

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ விநாயகப் பெருமான் உள் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.

நைஜீரியா, லேகோஸில் கர்நாடக சங்கீத உற்சவம் 16வது தியாகராஜ ஆராதனை ஶ்ரீ சாய் மந்திர், ஹசாரே கிரசன்ட், அபாபாவில் 9 மணி அளவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் துவங்கி, உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், திவ்யநாம சங்கீர்த்தனைகள், தியாகராஜ கீர்த்தனைகளுடன் நிறைவடைந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10

காபரோன் இந்து கோயில், போட்ஸ்வானா

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள ...

நவம்பர் 27,2019

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நைரோபி

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நைரோபிகோயில் திறந்திருக்கும் நேரம்ஞாயிறு முதல் வெள்ளி வரை மற்றும் விடுமுறை நாட்கள்: காலை 6 ...

நவம்பர் 07,2017

இந்து கோயில், கம்பாலா

 இந்து கோயில், கம்பாலா HINDU TEMPLE, KAMAPALAAddress: 10, Snay Bin Amir Rise, Kampala, Ugandaதலவரலாறு : யுகாண்டாவின் தலைநகரான கம்பலாவில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்துக் ...

செப்டம்பர் 29,2017

பாலாஜி கோயில், போட்ஸ்வானா

பாலாஜி கோயில், போட்ஸ்வானா முகவரி: போட்ஸ்வானா இந்து அறக்கட்டளை, பிளாட் 35274, பிளாக் 8, காபோரோன் அஞ்சல் முகவரி: போட்ஸ்வானா ...

செப்டம்பர் 23,2017

டர்பன் இந்து கோயில், தென் ஆப்ரிக்கா

 தென் ஆப்பரிக்கா, டர்பன் நகரின் மையப் பகுதியில் சாம்ட்சியூ சாலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற டர்பன் இந்து கோயில், 1901ம் ஆண்டு அப் ...

செப்டம்பர் 18,2017

ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம், தென்னாப்பிரிக்கா

ஆலய வரலாறு : தென்னாப்பிரிக்காவின் ஸ்டான்கர் குவா-ஜூலு நடல் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம். இவ்வாலயம் 2008ம் ...

மே 25,2013

ஸ்ரீ ஷீரடி சாய் மந்திர், மொரீசியஸ்

ஆலய வரலாறு : மொரீசியசின் குவாட்ரி-போர்ன்ஸ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி சாய் மந்திர். இவ்வாலயம் 2001ம் ஆண்டு ...

மே 23,2013

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்

ஆலய வரலாறு : மொரீசியசின் ஸ்‌டான்லி-ரோஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம். 1998ம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தில் ...

மே 23,2013

அருள்மிகு சிவன் கோயில், மொரீசியஸ்

ஆலய வரலாறு : மொரீசியசின் பியூ பேசின் பகுதியில் சின்மயா மிஷனால் அமைக்கப்பட்டுள்ளது அருள்மிகு சிவன் கோயில். 1977ம் ஆண்டு முதன் ...

மே 29,2012

அருள்மிகு பராசக்திபீடம் காளி கோயில், மொரீசியஸ்

ஆலய வரலாறு : இந்திய கலாச்சாரம் மற்றும் வேத ஆகம முறைப்படி, திராவிட கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அருள்மிகு பராசக்தி ஆலயம் ...

செப்டம்பர் 29,2011

1 2
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us