தன்சானியா நாட்டில் தார் எஸ் ஸலாம் நகரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இதில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

லேகோஸ், ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, லேகோஸ் வாழ் தமிழ் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

இந்திய சுதந்திர தினம் லேகோஸில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அபூஜா இந்திய தூதரகத்தில் உயர் ஆணையர் அபய் தாகூர் கொடி ஏற்றி சிறப்புறை ஆற்றினார். லேகோஸ் சுப்பிரமணிய சுவாமி மூவண்ண அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

நைஜீரியா, லாகோஸ், ஸ்ரீ முருகன் திருக்கோவிலில் ஆவணி அவிட்டம் நடை பெற்றது. இருபதுக்கு மேற்பட்டவரும் கலந்து கொண்டார்கள். (படம்: தினமலர் வாசகர் என்.ஜி.கிருஷ்ணன்)

நைஜீரியா லாகோஸ் கிருஷ்ணன் இல்லத்தில் வரலக்ஷ்மி விரதம் நடைபெற்றது

லேகோஸில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தோடு சிறப்பு வழிபாடு நடந்தது. 12 மணி அளவில் மஹா தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

நைஜீரியா, லேகோஸில் தமிழ் சங்கம் நடந்திய சங்கமம் நிகழ்ச்சி களை கட்டியது. இயல், இசை, நாடகம் என்று எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போற்றப்பட்டது. இசை, நடனம், நாடகம் என லேகோஸ் தமிழ் குழந்தைகளும், பெரியவர்களும் அசத்தினர்.

போட்ஸ்வானாவில் இருக்கும் கபோறோனியில் ஸ்ரீ சத்ய சாய் மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஏப்ரல் 20 தேதி அன்று ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திரு உருவ விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய பட்டது.

பங்குனி உத்திரம் இந்த வருடம் மார்ச் 21ம் தேதி அலுவல் நாளில் வருவதால், தமிழ் குடும்பங்களில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக, லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமிக்கு பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு மார்ச் 17 ஞாயிறு அன்று நடத்தியது லேகோஸ் முருகன் கோவில் குழுமம்.

லேகோஸ் நகரில் மஹா சிவராத்திரி பத்தி பரவசத்துடன் மிகவும் சிரத்தையாக கொண்டாடப்பட்டது. அருள்மிகு லிங்கேஷ்வரருக்கு காலை 6 மணி முதலே சிறப்பு அபிஷேகங்கள் தொடங்கின.

1 2 3 4 5 6 7 8 9 10

தார் எஸ் ஸலாம் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம்

தார் எஸ் ஸலாம்: தன்சானியா நாட்டில் தார் எஸ் ஸலாம் நகரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் ...

ஆகஸ்ட் 21,2019

நீங்களும் நிருபர் ஆகலாம்

அன்புள்ள வாசகர்களே,வணக்கம். தினமலர் இணையதளத்தின் “உலகத் தமிழர்” பகுதியில், உங்கள் பகுதி செய்திகள் பெருமளவில் வெளியாகி வருவதை ...

ஆகஸ்ட் 17,2019

நைஜீரியாவில் ஆடிவெள்ளி திருவிளக்கு பூஜை

லேகோஸ், நைஜீரியா: ஏழு வருடமாக ஆடியில் அம்மன் வழிபாடு இடைவிடாது செய்து வருகிறது ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாக ...

ஆகஸ்ட் 17,2019

நைஜீரியா, லேகோஸில் சுதந்திர தின கொண்டாட்டம்

லேகோஸ், நைஜீரியா: 73ம் ஆண்டு இந்திய சுதந்திர தினம் லேகோஸில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அபூஜாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உயர் ...

ஆகஸ்ட் 16,2019

லேகோஸ், நைஜீரியாவில் ஆடி கிருத்திகை

லேகோஸ், நைஜீரியா: பண்டிகைகள் அடி எடுத்து வைக்க ஆரம்பிப்பதும், அம்மனுக்கு உகந்ததுமான ஆடி மாதம் லேகோஸிலும் களைகட்ட ...

ஜூலை 27,2019

லேகோஸில் ஸ்வரயாத்ரா இசைப்போட்டி

லேகோஸ், நைஜீரியா: வெய்யில் காலத்தின் தொடக்கமான ஏப்ரல் மாதம் லேகோஸ் நகரில் இசைக்காற்றுடன இதமாகவும் அதே நேரம் இங்குள்ள ...

மே 15,2019

நைஜீரியா தமிழ் சங்கத்தின் சங்கமம்- 2019

 லேகோஸ், நைஜீரியா: மே 12, ஞாயிறு அன்று லேகோஸில் தமிழ் சங்கம் நடந்திய சங்கமம் நிகழ்ச்சி களை கட்டியது.இயல், இசை, நாடகம் என்று எங்கும் ...

மே 14,2019

போட்ஸ்வானா, கபோறோனியில் ஸ்ரீ சத்ய சாய் பாபா விக்கிரக பிரதிஷ்டை

  போட்ஸ்வானாவில் இருக்கும் கபோறோனியில் ஸ்ரீ சத்ய சாய் மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இங்கு வியாழன், சனி மற்றும் ...

ஏப்ரல் 22,2019

லேகோஸில் பங்குனி உத்திரம்

லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமிக்கு பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு மார்ச் 17 ஞாயிறு அன்று துவங்கியது. சிறுவர், சிறுமியர் மற்றும் ...

மார்ச் 18,2019

1
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us