நைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது.

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வாரம் முழுவதும் விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வாரம் முழுவதும் விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.

லேகோஸ் ஶ்ரீ விக்னேஷ்வருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ஆகம விதிப்படி அனைத்து அபிஷேகம், ச்சத்ரம், சாமரம், கீதம், வாத்தியம் போன்ற ராஜ உபச்சாரங்களுடன் மகேக்ஷ்வர புத்ரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தன்சானியா நாட்டில் தார் எஸ் ஸலாம் நகரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இதில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

லேகோஸ், ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, லேகோஸ் வாழ் தமிழ் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

இந்திய சுதந்திர தினம் லேகோஸில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அபூஜா இந்திய தூதரகத்தில் உயர் ஆணையர் அபய் தாகூர் கொடி ஏற்றி சிறப்புறை ஆற்றினார். லேகோஸ் சுப்பிரமணிய சுவாமி மூவண்ண அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

நைஜீரியா, லாகோஸ், ஸ்ரீ முருகன் திருக்கோவிலில் ஆவணி அவிட்டம் நடை பெற்றது. இருபதுக்கு மேற்பட்டவரும் கலந்து கொண்டார்கள். (படம்: தினமலர் வாசகர் என்.ஜி.கிருஷ்ணன்)

நைஜீரியா லாகோஸ் கிருஷ்ணன் இல்லத்தில் வரலக்ஷ்மி விரதம் நடைபெற்றது

லேகோஸில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தோடு சிறப்பு வழிபாடு நடந்தது. 12 மணி அளவில் மஹா தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானிய தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் ( 2018):தலைவர்: ஏ.மதன்குமார், துணைத் தலைவர்: கே. அண்ணாதுரை, செயலர்: சுரேஷ் குமாரசாமி, பொருளாளர்: ...

டிசம்பர் 12,2017

ஜாம்பியா தமிழ் மற்றும் ௧லாச்சார மன்ற செயற்குழு ௨றுப்பினர்கள்

ஜாம்பியா தமிழ் மற்றும் ௧லாச்சார மன்றத்தின் 2016ம் ஆண்டிற்கான செயற்குழு ௨றுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தலைவர்- நாகம்மை; ...

செப்டம்பர் 01,2016

மான்ஸாவாழ் இந்தியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

மான்ஸா : கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள மான்ஸா வாழ் இந்தியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் ...

டிசம்பர் 25,2014

உகாண்டா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் விபரம்(2014-15)

உகாண்டாவின் கம்பாலா நகரில் உகாண்டா தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் நிர்வாகிகள் விபரம் வருமாறு (2014-15): தலைவர் : நஸ்ருதீன் ...

டிசம்பர் 11,2014

தான்சானியா திருவள்ளுவர் சங்க புதிய உறுப்பினர்கள்

தார் எஸ் சலாம் : தன்சானியா, திருவள்ளுவர் சங்க 2012-2013ம் ஆண்டுக்கான சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் விவரங்கள் பின்வருமாறு : தலைவர் - ...

ஜனவரி 04,2013

உகாண்டா தமிழ் சங்க புதிய நிர்வாகிகள்

உகாண்டா: உகாண்டா தமிழ்ச் சங்கத்தின் 2011-13ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் வருமாறு: அறங்காவலர்கள்: ...

ஏப்ரல் 26,2012

லிலாங்வி தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்

லிலாங்வி : மத்திய ஆப்பிரிக்க நாடான மலாவியில் உள்ள லிலாங்வி பகுதியில் தமிழ்ச் சங்கம், இப்பகுதியில் வாழும் தமிழர்களால் ...

அக்டோபர் 12,2011

காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்

காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்ற புதிய நிர்வாகிகள் குழு தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதன் விபரம் பின் வருமாறு ...

ஜூன் 01,2011

கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம்

நைரோபி : கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம், கென்யா நாட்டின் தலைநகரமான நைரோபியில் கடந்த 14 வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் ...

ஜூலை 29,2010

லிலாங்க்வே தமிழ் நண்பர்கள் அமைப்பு

மலாவி : மார்ச் 28 ம் தேதி இந்தியன் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற தமிழர் கூட்டத்தில் 'லிலாங்க்வே தமிழ் நண்பர்கள் அசோசியேஷன், மலாவி ' ...

ஏப்ரல் 02,2010

18intNumberOfPages2 1 2
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

ரதுல் பூரிக்கு ஜாமின்

புதுடில்லி: மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், ...

டிசம்பர் 14,2019  IST

Comments

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us