அமெரிக்கா, ஆலண்டவுன் இந்து கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ( படம்: தினமலர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

கலிபோர்னியா- சாந்தா கிளாரா ஶ்ரீ காளீஸ்வர்ர் ஆலய மண்டபத்தில், கலிபோர்னியா உலக சமாதான அறக்கட்டளை ஏற்பாட்டில் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலை, உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்ஜோதியாருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்- 'சாட்ஸ்' வெற்றிக்கோப்பைக்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் சங்கத்தின் அவென்ஜர்ஸ் அணியும் சிக்ஸர்ஸ் அணியும் மோதியதில் 'அவென்ஜர்ஸ்' அணி வெற்றி பெற்றது.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற சுற்றுலாவின் போது, கடந்த மாதங்களில் நடத்திய பெண்கள் விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் ஆண்களின் கிரிக்கெட் போட்டிகளில் வென்ற அணிக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

டிராய் மிச்சிகனிலுள்ள பாரதீய டெம்பெல் அரங்கத்தில் பிரஷாந்த் சங்கரின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் இனிது நடந்தது.

கஜா புயலின் பாதிப்பை புனரமைக்க சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நிதிஉதவி செய்தது. அதில் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தன்று, கடலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்திய சுதந்திர தினத்தன்று, அமெரிக்கா, ஆல்லண்டவுனில் மேயர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ( படம்: தினமல்ர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

அட்லாண்டா லட்சுமி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பள்ளி ஆண்டு விழாவிலும், ஜார்ஜியா தமிழ்ச்சங்க முத்தமிழ் விழாவிலும், நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்ற சுருதி, ஸ்ரீநிதி, அஷ்வின், ஹரிணி, சௌம்யா, மற்றும் சோபனா.

அரிசோனா ஃபீனிக்ஸ் பெருநகரில் சுதாகர்- ஷீலா தம்பதியின் மகன் சுசீல், மகள் சீதா ஆகியோர் இணைந்து, சாண்ட்லர் கலை அரங்கத்தில் வீணை இசைமழை பொழிந்தனர்

அட்லாண்டா டுலுத் உயர்நிலைப் பள்ளி அரங்கில், செல்வி. அக்ஷரா ஜெயராமன், செல்வி. ஹரிகா ஜனந்த்யாலா இணைந்து வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

 ஹூஸ்டன் : ஐந்து வயதிலிருந்து நாட்டியம் பயின்ற ஓர் சின்னஞ்சிறு கிளி, இன்று தேர்ந்த நடன மங்கையாக ஒரு மிகச் சிறந்த மேடையில் ...

செப்டம்பர் 22,2019

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

  சான் ஆண்டோனியோ : வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழா உலகம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் சென்று கொண்டாடிய ...

செப்டம்பர் 18,2019

பிட்ஸ்பர்க்கில் வாய்பாட்டு அரங்கேற்றம்

பிட்ஸ்பர்க் : அனிஷா கணேஷ் பல கலைகளில் நன்கு பயிற்சிப்பெற்ற 8ஆம் வகுப்பு மாணவி ஆவார். இவர் தன்னுடைய 5 வயது முதல் பிட்ஸ்பர்க் நகரின் ...

செப்டம்பர் 16,2019

நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா

நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா மற்றும் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது. ஒன்பது நாள் திருவிழாவாகக் ...

செப்டம்பர் 12,2019

அமெரிக்காவில் அகதவ சிறப்பு பயிற்சி முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த , திருமூர்த்தி மலை , தென்கயிலை எனும் பரஞ்சோதி நகர் , உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் , தத்துவ தவ ...

செப்டம்பர் 11,2019

பிரமிக்க வைக்கும் அமெரிக்க ஹாஸ்பிஸ் சேவை

வருடம் 2005 - அப்பா திரு. என். எஸ். இராமச்சந்திரனுக்கு வயது 88. அம்மா திருமதி. ஸ்வர்ணலஷ்மிக்கு 80. அவர்கள் தம் வயதைப் பொருட்படுத்தாமல், ...

செப்டம்பர் 11,2019

Comments(3)

கலிபோர்னியாவில் மகரிஷி பரஞ்சோதியார்

 திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை , தென்கயிலை எனும் பரஞ்ஜோதி நகர் , உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் ஞான ...

செப்டம்பர் 04,2019

ஹூஸ்டனில் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

இசை இறைவன் தந்த வரம். அதை முறையாக கற்ற வல்லுனர்கள் பலர். உலகில் பலவிதமான இசை முறைகள் இருந்தாலும் கர்நாடக இசை அனைத்திற்கும் ...

செப்டம்பர் 04,2019

சான் ஆண்டோனியோவின் கிரிக்கெட் போட்டிகள்

விளையாட்டு வேடிக்கை தான்.வேடிக்கையிலும் விழிப்புணர்வுடன்விரைந்து முடிவெடுக்கும் திறனையும்,நம்மைப் பற்றி சுயமதிப்பீடு ...

ஆகஸ்ட் 30,2019

சான் ஆண்டோனியோவில் வாழை இலை விருந்துடன் இன்பச் சுற்றுலா

சுற்றுலா என்றாலே துள்ளிக் குதிக்கும் மனசு ! அங்கு உணவும் உண்டெனில் கேட்கவே வேண்டாம். அதிலும் பெண்களுக்கு 'அப்பாடா' என்றிருக்கும், ...

ஆகஸ்ட் 27,2019

23intNumberOfPages3 1 2 3
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us