அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை நிதி திரட்டி புதுக்கோட்டை மாவட்டம் 'முத்தன்பள்ளம்' கிராம மாணவர்களுக்கு பத்து மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் ஐந்து இடங்களில் சூரிய ஒளி தெருவிளக்குகள் அமைக்கப் பட்டன.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சிறுவர்களுக்கான சாக்குப் போட்டி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், நீளம் தாண்டுதல் போன்ற பல போட்டிகள் நடத்தினர்.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோவில், தமிழ்ச் சங்கம் நடத்திய பெண்கள் விளையாட்டுப்போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் வைகாசி விசாக நாளன்று வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் உற்சவத் திருவுருவுருவங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அழகிய மேடையில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழாவில் முத்தமிழின் அரங்கேற்றம், இளமையின் கொண்டாட்டம் என இயலும், இசையும், நாடகமும் ஒன்றிணைய, மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடினர்.

டெக்சாஸ்,சான் ஆண்டோனியோ இந்தியன் அசோஸியேஷனும், தமிழ்ச் சங்கமும் இணைந்து, 'மொய் விருந்து' நடத்தியது. இதில் கிடைத்த நிதியை, தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் உரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தின் குறிச்சி ஏரியைப் புனரமைக்க அனுப்ப உள்ளது.

அயோவா தமிழ் சங்கத்தின் சித்திரை திருவிழா, 'முத்தமிழ் சங்கமம்' என்ற பெயரில் விமரிசையாக நடந்தேறியது. விழாவில் மின்னெசோட்டாத் தமிழ் சங்கப் பறைக்குழுவினரின் பறையாட்டம், இசையாஞ்சலி மற்றும் கலாஞ்சலி குழுமங்களின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

டெக்சாஸ், சான் ஆண்டோனியோவில் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் நடத்தும் 'பாலகோகுலத்தில்' அனைத்து ஆசிரியர்களும் மேடையில் அமர, குழந்தைகள் அவரவர் ஆசிரியர்களை வணங்கி கௌரவித்தனர்

டெக்சாஸ், சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியின் 14 ஆம் ஆண்டு விழாவில் கடந்த வருடம் நடந்த போட்டிகளில் (திருக்குறள் போட்டி,தமிழ்த் தேனீ,பேச்சுப் போட்டி) நடுவர்களாக கலந்துகொண்டோருக்கு பரிசுகள் வழங்கினர்.

தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டு விழாவில் இடம் பெற்ற சிறுவர் சிறுமியரின் கலைநிகழ்ச்சிகள்

1 2 3 4 5 6 7 8 9 10

ஆகஸ்ட் 3 ல் ஆடிப் பெருக்கு ( தாலி பெருக்கு பூஜை)

ஆகஸ்ட் 3 ல் ஆடிப் பெருக்கு ( தாலி பெருக்கு பூஜை)ஶ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்சிங்கப்பூர்- நமது செய்தியாளர் வெ. ...

ஜூலை 20,2019

அமெரிக்காவின் அன்னபூரணர்கள்

கையில் அன்னப்பாத்திரமும் சிறு கரண்டியும் பிடித்த அன்னபூரணி- பராசக்தி என நாம் அறிந்ததே. அதனால் தான் நாம் வீடுகளில் வைத்து ...

ஜூலை 18,2019

தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி தந்தையர் தின விழா

 தமிழ்நாடு பவுண்டேஷன் ஹூஸ்டன் பகுதி சுகர்லேண்ட் மெமோரியல் பூங்காவில் தந்தையர் தின விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடி ...

ஜூலை 09,2019

தொடரும் அமெரிக்கா-தமிழ்நாடு அறக்கட்டளையின் தொண்டு

அமெரிக்காவில் பல பகுதிகளில் செயலாற்றி வரும் 'தமிழ்நாடு அறக்கட்டளை', கடந்த பல வருடங்களாக அமெரிக்க தமிழ்வாழ் மக்களுக்கும், ...

ஜூலை 09,2019

சிறுவர்கள் விளையாட்டுப் போட்டிகள்-சான் ஆண்டோனியோ

அர்த்தம் உள்ளவைகள் தாம் விளையாட்டுக்கள்.ஏனெனில் விளையாட்டுக்கள் என்பன, மனிதரது இயற்கையான இயக்கங்களின் இனிய ...

ஜூலை 04,2019

93 - அமெரிக்கா டூ கருமாத்தூர்

பல்வேறு திசை மாறிப்போன வாழ்க்கை, எண்ணங்கள் எங்கெங்கோ பரவிப்போன வாழ்க்கை, தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ளும் வாழ்க்கை,அவரவர் ...

ஜூன் 26,2019

நியூ ஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

'தேன் மதுர தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவிட வழிச் செய்வோம்' என்பதற்கிணங்க அயலகத்து இளம் தலைமுறைக்கு தமிழை கொண்டுச் செல்லவேண்டுமென ...

ஜூன் 26,2019

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

'உலகம் உன்னை அறிவதை விடஉலகிற்கு உன்னை அறிமுகப் படுத்திக்கொள்'- திரு.அப்துல் கலாம்.நமக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்,நமக்கு ...

ஜூன் 25,2019

ஆஸ்டின் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்கள் நியமனம்

நம் தாய்மொழி அறியா நாட்டில் நம் மொழி கற்க வழியில்லை எனும் ஏக்கம் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் ! டெக்சாஸ்- ஆஸ்டின் ...

ஜூன் 18,2019

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் வைகாசி விசாக வைபவம்!

வைகாசி விசாகம், தமிழ்க் கடவுள் முருகனின் பிறந்தநாளாகும். அந்நாளில்தான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தெறித்த ஆறு ...

ஜூன் 18,2019

1 2 3
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us