அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை நிதி திரட்டி புதுக்கோட்டை மாவட்டம் 'முத்தன்பள்ளம்' கிராம மாணவர்களுக்கு பத்து மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் ஐந்து இடங்களில் சூரிய ஒளி தெருவிளக்குகள் அமைக்கப் பட்டன.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சிறுவர்களுக்கான சாக்குப் போட்டி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், நீளம் தாண்டுதல் போன்ற பல போட்டிகள் நடத்தினர்.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோவில், தமிழ்ச் சங்கம் நடத்திய பெண்கள் விளையாட்டுப்போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் வைகாசி விசாக நாளன்று வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் உற்சவத் திருவுருவுருவங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அழகிய மேடையில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழாவில் முத்தமிழின் அரங்கேற்றம், இளமையின் கொண்டாட்டம் என இயலும், இசையும், நாடகமும் ஒன்றிணைய, மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடினர்.

டெக்சாஸ்,சான் ஆண்டோனியோ இந்தியன் அசோஸியேஷனும், தமிழ்ச் சங்கமும் இணைந்து, 'மொய் விருந்து' நடத்தியது. இதில் கிடைத்த நிதியை, தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் உரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தின் குறிச்சி ஏரியைப் புனரமைக்க அனுப்ப உள்ளது.

அயோவா தமிழ் சங்கத்தின் சித்திரை திருவிழா, 'முத்தமிழ் சங்கமம்' என்ற பெயரில் விமரிசையாக நடந்தேறியது. விழாவில் மின்னெசோட்டாத் தமிழ் சங்கப் பறைக்குழுவினரின் பறையாட்டம், இசையாஞ்சலி மற்றும் கலாஞ்சலி குழுமங்களின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

டெக்சாஸ், சான் ஆண்டோனியோவில் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் நடத்தும் 'பாலகோகுலத்தில்' அனைத்து ஆசிரியர்களும் மேடையில் அமர, குழந்தைகள் அவரவர் ஆசிரியர்களை வணங்கி கௌரவித்தனர்

டெக்சாஸ், சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியின் 14 ஆம் ஆண்டு விழாவில் கடந்த வருடம் நடந்த போட்டிகளில் (திருக்குறள் போட்டி,தமிழ்த் தேனீ,பேச்சுப் போட்டி) நடுவர்களாக கலந்துகொண்டோருக்கு பரிசுகள் வழங்கினர்.

தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டு விழாவில் இடம் பெற்ற சிறுவர் சிறுமியரின் கலைநிகழ்ச்சிகள்

1 2 3 4 5 6 7 8 9 10

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

 சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019 நிர்வாகிகள்தலைவர்: மணி குண்சேகரன்; துணைத் தலைவர்: பிரசாத் ராஜாராமன்; செயலாளர்: பிரேம்; இணைச் செயலாளர்: ...

ஜூன் 27,2019

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் 2019- 2020

 பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் 2019- 2020 நிர்வாகிகள்தலைவர்: கணபதி பிள்ளை முரளி; துணைத் தலைவர்: சோமசுந்தரம் நடனசபேசன்; செயலாளர்: ...

ஜூன் 26,2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019 நிர்வாகிகள்தலைவர்: அண்ணாமலை முத்துகருப்பன்; துணைத் தலைவர் (நிர்வாகம்): மீனா சிவராமகிருஷ்ணன்; ...

ஜூன் 22,2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019 நிர்வாகிகள்தலைவர்: சுந்தர் குப்புசாமி; செயலாளர்: சுந்திரபாண்டியன் சபாபதி; பொருளாளர்: ...

ஜூன் 16,2019

அரிசோனா தமிழ்ச் சங்கம் 2019

அரிசோனா தமிழ்ச் சங்கம் நிர்வாகக் குழு 2019தலைவர்: சரவணன் சுப்ரமணியன்; துணைத் தலைவர்: பிரேம்குமார் கர்ணன்; செயலாளர்: ராஜேஷ் ...

ஜூன் 16,2019

ஒமாஹா தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளி

 ஒமாஹா தமிழ்ச்சங்க நிர்வாகிகள்தலைவர்: இராஜேஸ் செனொலின்; துணைத்தலைவர்: நவீன்குமார்; செயலாளர்: ஸ்ரீஹாரிஸ் ராஜ்குமார்; பொருளாளர்: ...

அக்டோபர் 24,2017

மிசவ்ரி தமிழ்ச் சங்கம்

  மிசவ்ரி தமிழ்ச் சங்கம் நடப்பு செயற்குழு ( 2016- 2017)தலைவர்: விஜய் மணிவேல்; துணைத் தலைவர்: கார்த்திகண்ணன் பாலகிருஷ்ணன்; செயலாளர்: ...

செப்டம்பர் 15,2017

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், அமெரிக்கா 2019

   நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்க செயற்குழுதலைவர்: மனோகரன் கணபதி; செயலாளர்: சாந்தி சுந்தரமூர்த்தி; பொருளாளர்: ராம் சுந்தரம்; ...

ஜூன் 16,2019

நியூஜெர்ஸி தமிழ்ச் சங்க நிர்வாகிகள்(2019- 2020)

  நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் தனது 30வது வருடத்தில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கின்றது.புதிய ...

பிப்ரவரி 23,2019

சான் ஆன்டானியோ தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ( 2019- 2020)

சான் ஆன்டானியோ தமிழ்ச் சங்க கமிட்டி உறுப்பினர்கள் (2019- 2020):தலைவர்: கார்த்திகேயன் சுப்பாநாயுடு;  செயலாளர்: செல்வகிரி அருணகிரி; ...

மே 09,2019

1
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us