அமெரிக்காவில் ஐயப்ப படிபூஜை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Pearland  பகுதி ஸ்ரீ மீனாட்சி ஆலயத்தில் நவம்பர் 28 ம் தேதியன்று ஐயப்ப படி பூஜை

டெக்சாசில் கார்த்திகை சோமவார பூஜை

டெக்சாஸ் மாகாணத்தின் Pearland  பகுதி ஸ்ரீ மீனாட்சி திருக்கோயிலில் டிசம்பர் 01 ம் தேதி கார்த்திகை சோம வார பூஜை

சான் பிரான்சிஸ்கோவில் தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020 என்ற நிகழ்வினை, பிரமாண்டமாக

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட்க்கு நடந்த கொடுமையான வன்முறைச் செயலை எதிர்க்கும் போராட்டத்திற்கு மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தமிழர்கள் 'பறையோசை' எழுப்பி ஆதரவை வெளிக்காட்டினர்

'கொரானா கிறுக்கல்கள்' ( நமது செய்தியாளர் லக்குரெட்டி அழகர்சாம்)

கொரோனா காலத்தில் உயிர் காக்கும் உன்னத தொழிலில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கும், சான் ஆண்டோனியோ விமானப்படை விமானங்கள் வான் வழியில் சாகசங்கள் செய்து தங்கள் நன்றிகளையும் சல்யுட்களையும் வெளிப்படுத்தினர்।

நியூ பிரன்ஸ்விக் ராபர்ட் வுட் ஜான்சன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அஞ்சப்பர் உணவகம் சார்பாக அதன் நிர்வாகி கண்ணன் இலவசமாக 100 பிரியாணி பாக்கெட்டுகளை, உருளைக் கிழங்கு, பீன்ஸ் பொறியல், வெங்காய ரைத்தா உடன் வழங்கினார்

சான் ஆண்டோனியோவில் மருத்துவர்கள், காவல்துறை நண்பர்கள், மற்றும் எளிய மக்களுக்கு இந்துக் கோவிலின் நிர்வாக உறுப்பினர்களும், தன்னார்வலர்களும், அவர்கள் குடும்பத்தினரும் உணவும், முகக்கவசங்களும் வழங்கினர்.

கொரோனா எனும் உயிர்க்கொல்லியை விரட்ட இந்தியாப் போலவே, டெக்சாஸ், சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அவரவர் இல்லங்களில் விளக்கு ஏற்றி, கொரோனா வைரஸ் ஒழிந்து சகஜ நிலைக்குத் திரும்ப பிரார்தித்தனர்.

கொரோனா காரணமாக வீட்டிலேயே அடைந்திருக்கும் மக்களுக்கு உற்சாகமூட்ட கனடா தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த 'மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல்' காணொலி நிகழ்ச்சியில் பாடல்கள், கிட்டார் இசை, குட்டிக் கதை, நடனம், அந்தாக்ஷரி இடம் பெற்றன

1 2 3 4 5 6 7 8 9 10

தமிழ் இருக்கைக்கு நிதி : தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி

கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக கனடிய தமிழ் பேரவை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. ...

பிப்ரவரி 25,2021

திருக்குறளுக்கு இசை : புதிய சாதனை படைத்த சித்திரவீணா ரவிக்கிரண்

     வெகு சிலர் மட்டுமே திருக்குறளுக்கு மிக அரிதாக இசை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் சித்திரவீணா என்.ரவிக்கிரண் ...

பிப்ரவரி 24,2021

வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம்

வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் பிப்ரவரி 13 ம் தேதி நடைபெற்றது. காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ...

பிப்ரவரி 20,2021

அமெரிக்க தமிழ்ச்சங்க பொங்கல் திருவிழாவில் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு 'இலக்கியச் சூலர் ' விருது

அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம் - டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் 2021 பொங்கல் விழா ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் ...

பிப்ரவரி 15,2021

மினசோட்டாவில் பொங்கல் விழா - 2021 கொண்டாட்டம்

வட அமெரிக்காவில் "மினசோட்டா மாநிலத்தின் ஒரு அடையாளம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்" என்ற வகையில் பொங்கல் விழாவினை மிகச் சிறந்த ...

பிப்ரவரி 11,2021

கனடா தமிழ் சங்கம் நடத்திய 3வது தமிழர் மரபு மாநாடு

  கனடா தமிழ்ச் சங்கம் உலக அளவில் 3வது தமிழர் மரபு மாநாடு, ஜனவரி 31ம் தேதி கனடா தமிழ் சங்க நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் மற்றும் ...

பிப்ரவரி 08,2021

வாஷிங்டனில் தமிழார்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகள்

வாஷிங்டன் மாகாணத்திலிருந்து இயங்கி வரும் renton kreations என்ற youtube சேனல் மக்களிடையே தமிழார்வத்தை தூண்டும் வகையில் பல பட்டிமன்றங்களும் ...

பிப்ரவரி 07,2021

மார்ச் 13, இந்திய பாரம்பரிய மருத்துவ ஏற்றுமதி கருத்தரங்கம்

நம் இந்திய பாரம்பரிய மருத்துவர்கள், மருந்து வகைகள் கொரோனா பேரிடர் காலத்தில் முக்கிய பங்காற்றியது அனைவருக்கும் தெரிந்ததே. ...

பிப்ரவரி 07,2021

சான் ஆண்டோனியோவின் பாட்டுக்கச்சேரி பொங்கல்

'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே' -கண்ணதாசனின் வரிகளில் அர்த்தம் உள்ளது தானே! கோவிட் காலத்தில் ...

பிப்ரவரி 05,2021

தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜனுக்கு கனடிய தமிழ் பேரவை விருது

“கனடியத் தமிழர் பேரவை” கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் மக்களது உரிமைகள், தமிழ் மொழி, தமிழ் மக்களது அரசியல், கலை, பண்பாடு, பொருளாதாரம் ...

பிப்ரவரி 04,2021

Comments(1)

1 2 3 4 5 ..
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us