2020 சனவரி மாதம் முழுவதும் 'தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்' ஆக அறிவித்து வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநில ஆளுநர் 'திரு.டிம் வால்ச்' பிரகடனம் செய்துள்ளார்.

ஒமஹா பிரசன்ன கணபதி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியன்று, பரமபதவாசல் வழியாக கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமானை பக்தி பரவசத்துடன் பக்தர்கள தரிசித்தனர்

கனக்டிகட் 'மானுடம் பறை அணியினர்' கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து, பறையாட்டத்திற்குரிய முறையான பாடத்திட்டத்துடன் அழகாய்க் கற்றுக்கொடுத்தனர்.

ஒமஹா பிரசன்ன கணபதி ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு அன்று, விபூதி அலங்காரத்தில் பிரசன்ன கணபதியை, ஒமஹா வாழ் இந்தியர்கள் வழிபட்டு ஆலயத்தில் நடைபெற்ற தீப ஆராதனையை கண்டு களித்தனர்

அமெரிக்காவில் விர்ஜினியாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா லோட்டஸ் கோவிலில் பகல் பத்து சாற்றுமுறை நடைபெற்றது. பெருமாள் நாச்சியார் கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ( படம்: தினமலர் வாசகர் பாலஜி திருமலை)

நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச ஃபேஷன் விழாவில், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த புகைப்பட நிபுணருக்கான விருது தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்- சிவகலா தம்பதியின் மகன் ஆர்.கற்பககுமாருக்கு கிடைத்துள்ளது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் 2020 மே மாதம் கொடிமர பிராணப்பிரதிஷ்டை நடைபெற இருக்கும் வட்டக் குழியில் சிறப்புப் பூசை நடந்தது. புத்தாண்டு என்பதால், ஆனைமுகன் பூந்தியாலும், லட்டுகளாலும் “மதுரகணபதி'யாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

ஹூஸ்டன் நகர் அருகே, கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி 'மேஜிக்கல் விண்டர் லைட்ஸ்' பகுதியில் வண்ணங்களில் ஜொலிக்கும் தாஜ்மகால் உட்பட உலக அதிசயங்களையும், பல நாட்டு சிறப்புகளையும் விண்வெளிகூடத்தையும் மின் ஒளி விளக்குகளிலேயே அலங்கரித்துள்ளனர்

நியூயார்க், பொமோனா ஶ்ரீ ரங்கநாதர் கோயிலில் அத்யயன உற்சவ நிறைவு நாளில் ஸ்வாமி நம்மாழ்வார்- மோக்ஷம் ( திருவடி- தொழல்) நடைபெற்றது. ( படம்: தினமலர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

நியூ ஜெர்சி, சோமெர்செட், ஶ்ரீவாரி பாலாஜி கோயிலில் பகல் பத்து 2 ஆம் நாளன்று நடைபெற்ற அத்யாயன உற்ஸவம் ( படம்: தினமலர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

1 2 3 4 5 6 7 8 9 10

ஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்

ஆலய விபரம் : வட அமெரிக்காவில் ஸ்ரீ நவகிரக தேனஸ்தானம் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. நியூயார்க்கில் செயல்பட்டு ...

செப்டம்பர் 28,2018

மாருதி திருக்கோயில், மெக்சிகோ

மாருதி திருக்கோயில், மெக்சிகோதொடர்புக்குMailing Addressநீலம் கரோலி பாபா ஆசிரமம்,தபால் பெட்டி 1710,டாவோஸ், நியூ மெக்சிகோ 87571Neem Karoli Baba AshramPO Box ...

டிசம்பர் 05,2017

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்Abilene Hindu Temple, Texasமுகவரி 1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (718) 598-8198வாராந்தர சேவைகள் Weekly Sevasதிங்கள்: மாலை 05:30- ருத்ராபிேஷகம், ...

டிசம்பர் 05,2017

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோSri venkateswara Temple, Chocagoதலவரலாறு: அமெரிக்காவின் மிட்வெஸ்டன் மாநிலத்திலிருந்து, குறிப்பாக சிகாகோ ...

நவம்பர் 14,2017

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோBAPS Shri Swaminarayan Mandir, Chicagoஅமெரிக்காவில் சிக்காகோ பகுதியில் பார்ட்லட் என்ற இடத்தில் புதிதாக ஒரு இந்து ...

நவம்பர் 12,2017

ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்

  ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்SRI MEENAKSHI DEVESTHANAM, PEARLAND, TEXAS அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள, பியர்லாந்து, ...

நவம்பர் 09,2017

சிவ விஷ்ணு கோயில், லிவர்மூர், கலிபோர்னியா

 அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 1977ல் இந்து சமுதாய கலாசார மையம் துவக்கப்பட்ட நாளில் இருந்தே ஒரு இந்து கோயிலை உருவாக்க வேண்டும் ...

நவம்பர் 03,2017

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா

அமெரிக்காவில்,இந்து மதத்தின் பாராம்பரியத்தை காக்கும் பொருட்டும்,இந்திய கலாச்சாரம் மேன்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ...

ஆகஸ்ட் 16,2017

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா

‘ஸ்ரீதுவர்காமை வித்யாபித்’ என்ற ஸ்தாபனம் ஸ்ரீரடி சாய் பாபாவிற்குரிய திருத்தலங்களை அமெரிக்காவில் மாசாசூட் என்ற மாநிலத்தில் ...

ஜூலை 28,2017

ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம், நியூயார்க், அமெரிக்கா

ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம் அமெரிக்காவில், 45-57, பௌனே தெரு, ப்புழுஸிங், நியூயார்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ‘வட ...

ஜூலை 08,2017

180intNumberOfPages18 1 2 3 4 5 ..
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, ...

ஜனவரி 09,2020  IST

Comments

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us