ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் கிருஷ்ண சங்கரின் நகைச்சுவை நாடகம்; சூப்பர் சிங்கர் கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் பாட்டுக் கச்சேரி; சிறுவர்களின் நடனம் -எல்லாமே நளினம்!

பத்மஸ்ரீ.கொத்தமங்கலம் சுப்புவின் கொள்ளுப் பேரனும், கிருஷ்ணன் சங்கரநாராயணன்- ஐஸ்வர்யா சீனிவாசனின் மகனுமான சாத்விக் சங்கரநாராயணன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரம் ஹூஸ்டனில்கொள்ளுத் தாத்தாவின் பாடலுக்கு மிருதங்கம் வாசித்து அசத்தினார்

டெக்சாஸ் சான் ஆண்டோனியோவில் 'ரோலிங் ஓக்ஸ்' மாலின் வெளி பிரதேசத்தில் கொண்டாடப் பட்ட 'இந்தியன் அசோசியேஷன் ஆப் சான் ஆண்டோனியோ' வின் தீபாவளி விழாவில், சான் ஆன்டோனியோ தமிழ்ச் சங்கம் சார்பாக நம் பாரம்பரிய 'பறை' இசையை முழங்கியபடி சென்றனர்

நவராத்திரியை எங்கள் டெக்சாஸ் மக்கள் எப்படி அட்டகாசமாய் கொலு வைத்து அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள்! சான் ஆண்டோனியோ,ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் தோழிகளின் வீட்டுக் கொலு அலங்காரம் உங்களுக்காக!

டெக்சாஸ் செவன் ஸ்ட்ரிங்ஸ் மற்றும் வீ ஷார்ப் - குருகுலம் டல்லாஸ் குழுவினர் 30 வீணை கலைஞர்கள் மற்றும் 20 கர்னாடக பாடகர்கள் 6 வயது முதல் பல்வேறு வயதுடைய ஆர்வமுள்ள கலைஞர்களை இணைத்து நம்மை மெய்மறக்க செய்து எங்கோ அழைத்துச் சென்றனர்

கடல் கடந்து சென்றும் நமது கலாச்சாரத்தை மறக்காத ஒரு தமிழ்க் குடும்பம், அமெரிக்கா, சான் ஆன்டோனியாவில் அமைத்துள்ள நவராத்திரி கொலு (படம்: நமது செய்தியாளர் ஷீலா ரமணன்)

நம் தமிழ்ச் சங்கத்தின் ( சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்) சுற்றுலா என அழைப்பு வந்தாலே நம் மக்களுக்கு குஷியோ குஷி தான்! ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே என்பது போல மறந்து போன சின்ன வயசு விளையாட்டுகளும், கேப்பை கூழும், நீர்மோரும் நம்மை நம் ஊருக்கே அழைத்து போவது உண்மையே.

சாரணர்,மாலுமி,தமிழ்ப்பள்ளியில் துணை ஆசிரியர் மற்றும் சமூக சேவை என சக்கை போடு போடும் காவியாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்!

அமெரிக்காவில் உள்ள குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முத்தமிழ் சுவை திருக்குறள் விழாவில் ஆதிகோபால், 150 திருக்குறளை பல்வேறு ராகங்களில் ஆகாஷ் ஸ்ரீகாந்த் ( வயலின்), சங்கர் நாராயண் (மிருதங்கம்) இசையோடு பாடி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தார்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மாணவி நித்யஶ்ரீ மூர்த்தியின் பரதநாட்டிய அரங்கேற்றம் ருத்ராலயம் நடனப் பள்ளி சார்பாக லேக் ஃபாரஸ்ட் அரங்கில் இனிதே நிகழ்வுற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

மதுரை- சான் ஆண்டோனியோ: எஃப் எம் களின் வெளியீட்டு விழா

 இசைக்கும் இதயத்திற்கும் இதமான தொடர்பு எப்போதும் உண்டு.அப்படி பட்ட இசையினை இரவு-பகல் பாராமல் நமக்கு 365 நாட்களும் ...

ஜனவரி 03,2020

தேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா

 தேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா

க­ன­டி­யன் ­த­மிழ் ­வா­னொ­லி

க­ன­டி­யன் ­த­மிழ் ­வா­னொ­லி ­வி­ப­ரங்­கள்: மு­க­வ­ரி: 306 ரெக்ஸ்டாலி பில்டிங், சூய்டி 7, டொரான்டோ எம்9டபுல்யு 1ஆர்6, ...

ஜூன் 03,2009

1
Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us