தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்க அமெரிக்கத் தலை நகர் வாசிங்டன் டிசி அருகே இல்லறத் தோழிகள் இணைந்த மகளிர் அமைப்பு, ஏறத்தாழ 300 பேருக்கு உணவு சமைத்து வழங்கி , நிதி சேகரித்தது

சான் ஆண்டோனியோ இந்து கோயிலில்12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழாவும், 30 ஆம் வருட விழாவும் இணைய, மிகச் சிறப்பானதொரு பெருவிழாவாக மாறியது !

சான் ஆண்டோனியோ இந்துக் கோவிலில் சிவராத்திரி விழா அன்று, சிவன்-பார்வதியின் சர்வ அலங்காரத்துடன் தினசரி பூஜைகள் முடிந்து, வரிசையாக பூஜை நியமனங்கள் நடந்தேறின.

அரிசோனா தமிழ்ச்சங்கம் ஃபீனிக்ஸ் பெருநகர் பகுதி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் செந்தமிழில் பேசி நடித்த ‘பக்த பிரகலாதன்’ என்ற புராண நாடகத்தை வியக்கும் வகையில் நடத்திக்காட்டியது

புளோரிடா- ஒர்லாண்டோவில் பிப்ரவரி 24 ஆம் தேதி,'முத்தமிழ்ச் சங்கம்-கலைக்கூடம் எனும் அற்புதமானப் பெயரில் நடந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளியில் 'சங்கே முழங்கு' என்கிற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இந்த ஆண்டில் தனது 30வது வருடத்தில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கின்றது. கொண்டாட்டங்களின் துவக்கமாக பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவில் குழந்தைகள் மற்றும் பெரியோரின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள தாம்பாவில் நவரச பல்கலை பள்ளியின் சார்பாக தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் இசையமைப்பாளர் தினம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு, சான் ஆண்டோனியோவில் உள்ள குரோசரி ஸ்டோர் முஸ்தபா உரிமையாளர் சையது ஏற்பாட்டில் அனைத்து இந்திய சமூகங்களையும் ஒன்றுகூடி, ஒரு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு, சீர்காழியில் உள்ள 'அன்பாலயம்' காப்பகத்தில் உள்ள, 63 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவும் வகையில், நிதி திரட்டும் நிகழ்ச்சியாக, டெக்சாஸ்- டல்லாஸ் தமிழ்நாடு அறக்கட்டளையும், 'இயக்கம் நடனக் குழு'வும் இணைந்து நடத்திய 'கொஞ்சும் சலங்கை' நடன நிகழ்ச்சி.

ஒரு நாள், ஒரு பொழுது பெண்கள் மட்டுமே கூடி மகிழ்ந்தால் என்ன, என்ற அற்புத எண்ணத்தின் விளைவால், சான் ஆண்டோனியோ தேவதைகள், விரும்பிய உடையில், பிடித்த அணிகலன்களில், 'ஒரு நாள் முதல்வர்' என்ற ரீதியில், இசையும் நடனமுமாக ஆடிப்பாடி உற்சாகமாக, உண்டு மகிழ்ந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

அரிசோனா தமிழ்ச் சங்கம்

   அரிசோனா தமிழ்ச் சங்கம்நிர்வாகக் குழு 2017தலைவர்: சுரேஷ் ரங்கசாமி; துணைத் தலைவர்: கீதா ( கனகசபை) அருண்; பொருளாளர்: செல்வகுமார் ...

அக்டோபர் 27,2017

ஒமாஹா தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளி

 ஒமாஹா தமிழ்ச்சங்க நிர்வாகிகள்தலைவர்: இராஜேஸ் செனொலின்; துணைத்தலைவர்: நவீன்குமார்; செயலாளர்: ஸ்ரீஹாரிஸ் ராஜ்குமார்; பொருளாளர்: ...

அக்டோபர் 24,2017

மிசவ்ரி தமிழ்ச் சங்கம்

  மிசவ்ரி தமிழ்ச் சங்கம் நடப்பு செயற்குழு ( 2016- 2017)தலைவர்: விஜய் மணிவேல்; துணைத் தலைவர்: கார்த்திகண்ணன் பாலகிருஷ்ணன்; செயலாளர்: ...

செப்டம்பர் 15,2017

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், அமெரிக்கா

  நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்க செயற்குழுதலைவர்: மனோகரன் கணபதி; செயலாளர்: சாந்தி சுந்தரமூர்த்தி; பொருளாளர்: ராம் சுந்தரம்; ...

செப்டம்பர் 15,2017

நியூஜெர்ஸி தமிழ்ச் சங்க நிர்வாகிகள்(2019- 2020)

  நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் தனது 30வது வருடத்தில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கின்றது.புதிய ...

பிப்ரவரி 23,2019

சான் ஆன்டானியோ தமிழ்ச் சங்கம்

    டெக்சாஸ்: சான் ஆன்டானியோ தமிழ்ச் சங்க கமிட்டி உறுப்பினர்கள் விபரம்:தலைவர்: இராஜகுரு பரமசாமி; செயலர்: கார்த்திகேயன் ...

ஆகஸ்ட் 31,2018

1
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us