ஆக்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கரகாட்டம், பாலங்குழி, பம்பரம் ஆடுதல், கில்லி. உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டிகல் நடைபெற்றன.

ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனில் தாய்த்தமிழ்ப் பள்ளி, இந்த ஆண்டு பொங்கல் விழாவை குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம் மற்றும் பல்வேறு தொழில்நிறுவனங்களின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்தது. மாலையில் பல விளையாட்டு நிகழ்ச்சிகளும், பின்னர் அந்தி சாயும் நேரத்தில் மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆஸ்திரேலியா, விக்டோரியா, மெல்போர்ன், கர்ரம் ட்வுன்ஸ் ஶ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து, காவடி எடுத்தனர். மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பால்காவடி, புஷ்பக்காவடி மற்றும் பால்குடத்துடன் பக்தியுடன் எடுத்து வந்தார்கள். முருகனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகம் நடைபெற்றது.

நியூஸிலாந்தில் டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் கோடை காலமாகும். இந்த மாதங்களில் எல்லா விதமான பழங்களும் காய்களும் கிடைக்கும். பழங்களில் சிறப்பாக சொல்லவேண்டுமானால் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூ பெர்ரி பழங்களாகும். இந்த பழங்கள் எங்கும் பயிரிடப்பட்டிருக்கும்.

ஆஸ்திரேலியா, விக்டோரியா, மெல்போர்ன் நகரில் உள்ள ஶ்ரீ சிவ- விஷ்ணு கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற திரளான மக்கள்

நியூசிலாந்து சின்மயா மிஷன் சார்பில், சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் சிவ புராணம் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. நியூசிலாந்து வாழ் இந்திய இளைஞர்களிடையே நமது கலாச்சாரம் உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் முக்கிய பணியை சின்மயா மிஷன் செய்து வருகிறது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை எடுத்த, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் புதல்வனான ஹரிஷ்ணாவுக்கு சான்றிதழ்களை நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்தார்.

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஆக்லாந்தின் எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்தது. இறுதியாக வந்த வண்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா பெரிய பை நிறைய இனிப்பு மிட்டாய்களை சாலையின் இரு ஓரமும் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கினார்.

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில், ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், சென்னை தமிழ் பள்ளி ஆண்டு விழாவும், கான்பெர்ரா மெல்ரொஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

பொங்கல் விழா கொண்டாட்டம்

 ஆக்லாந்து தமிழ் அஸோஸியேஷன் இந்த முறை பொங்கல் விழாவினை இதுவரை நடந்திராத அளவிற்கு மிக சிறப்பான முறையில் ஏற்பட்டு ...

பிப்ரவரி 11,2019

ஆஸ்திரேலியா தினத்தில் தமிழர்களுக்கு விருது

  ஆஸ்திரேலியா தினமான ஜனவரி 26 திகதி விக்டோரியா மாநிலத்தில் உள்ள இரு நகரசபைகளான கேசி மற்றும் டாண்டினோங் நகர சபைகள் நடத்திய ...

பிப்ரவரி 01,2019

பிரிஸ்பேனில் பொங்கல்விழா

ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்த தாய்த்தமிழ்ப் பள்ளி, ஆறாம் ஆண்டான இந்த ...

ஜனவரி 31,2019

மெல்போர்ன் சிவா விஷ்ணு கோயிலில் தைப்பூசம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா, விக்டோரியா, மெல்போர்ன், கர்ரம் ட்வுன்ஸ் ஶ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. ...

ஜனவரி 22,2019

ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா இந்த மாதம் 12ஆம் தேதியன்று முருகனுக்கு ...

ஜனவரி 21,2019

நியூஸிலாந்தில் கோடையின் சிறப்பு

நியூஸிலாந்தில் டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் கோடை காலமாகும். இந்த மாதங்களில் எல்லா விதமான பழங்களும் காய்களும் ...

ஜனவரி 08,2019

முற்றிலும் புதுப் பொலிவுடன் தினமலர் காலண்டர் 2019 செயலி வெளியீடு

முற்றிலும் புதுப் பொலிவுடன் தினமலர் காலண்டர் 2019 செயலி வெளியீடுமுற்றிலும் புதுப் பொலிவுடன் தினமலர் காலண்டர் 2019 செயலி ( app) ...

ஜனவரி 05,2019

மெல்பெர்ன் ஐயப்பா சேவா சங்கம் பத்தாம் வருட மண்டல பூஜை

மெல்பெர்ன் ஐயப்பா சேவா சங்கம் பத்தாம் வருட மண்டல பூஜையை பெர்ரி ரோடு கீய்ஸ்பரோவில் நடத்தியது.அனைத்து பூஜைகளும் ...

டிசம்பர் 21,2018

ஆக்லாந்தில் சிவ புராண நாட்டிய நாடகம்

ஆக்லாந்து: நியூசிலாந்து சின்மயா மிஷன் சார்பில், சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் சிவ புராணம் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. ...

டிசம்பர் 18,2018

கங்காரு நாட்டில் தமிழில் சாதனை படைத்த இளைஞன்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக ...

டிசம்பர் 16,2018

1
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us