தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளையிடம், 2001 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த, 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை, தமிழ்நாட்டிற்கு திரும்ப வர இருக்கிறது.

சிட்னி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத் தலைவர் அனகன் பாபு தலைமையில் நடந்த இனிய இலக்கிய சந்திப்பு நிகழ்வில், சிறப்பு விருந்தினரான மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜோடி மெக்கே விருந்தினர்களை கௌரவித்தார்.

பிரிஸ்பேனிலிருந்து இயங்கி வரும் லலிதகலாலயா நாட்டியப்பள்ளி, ‘சக்தி’ என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியொன்றை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த்து.

ஆக்லாந்தில் உள்ள மவுண்ட் ராஸ்கில் போர் நினைவு வளாகத்தில், ஆக்லாந்து தமிழ் சங்கம், ஆக்லாந்து ஹிந்து மலயாளி சங்கம் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

கான்பெர்ராவில் நடைபெற்ற இளைஞர் இசை விழாவில் சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்களான விஷ்ணுதேவ் நம்பூதிரி மற்றும் அனாகிதா- அபூர்வா சகோதரிகளின் கச்சேரிகள் நடைபெற்றன.

ஆக்லாந்தில் நடந்த தமிழ் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட சேது, காதல் காரம் காபி, வரம், ஆதலால் காதல் செய்வீர், தடைகள், குரல், மின்மினி மற்றும் மீண்டும் கண்முன் கண்டேனே போன்ற படங்களில் ஆதலால் காதல் செய்வீர் பல விருதுகளை தட்டி சென்றது.

ஆக்லாந்தில் அனுராதா நாட்டிய பள்ளி குழுவினரும் மதுரை முரளீதரனும் இணைந்து சூர்யபுத்ரா என்ற தலைப்பில் மகாபாரதத்தில் அனைவரையும் கவர்ந்த பாத்திரமான கர்ணனின் வரலாற்றை நாட்டிய நாடகமாக அளித்தனர்

குயின் விக்டோரியா பிறந்த தினத்தையொட்டி நியூசிலாந்து கர்நாடிக் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் சங்கீத உத்சவம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் காலையில் ஆக்லாந்து இசை மாணவ மாணவிகளின் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் இசை கச்சேரிகள் நடை பெற்றது.

நியூசிலாந்து கர்நாடிக் சங்கம், மறைந்த பேராசிரியர் வாமணமூர்த்தி நினைவையொட்டி ஆக்லாந்தில் சஷாங்க் சுப்ரமணியத்தின் புல்லாங்குழல் கச்சேரியை நடத்தியது. அசோக் மலூர் வயலினும் சுரேஷ் ராமச்சந்திரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்தனர்.

சிட்னியில் சித்திரைத் திருவிழா எனும் பெருநிகழ்வை தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக நிகழ்த்தியது. இந்திய கிராமியக் கலைஞர்களோடு சிட்னி வாழ் சிறுவர் முதல் பெரியோர் வரை கிராமியநடனங்களை அரங்கேற்றினர்.

1 2 3 4 5 6 7 8 9 10

வெல்லிங்டனில் விநாயகர் விசர்ஜனம்

வெல்லிங்டன் : வெல்லிங்டன் ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமி கோயிலில் சனாதன தர்ம பரிபாலன சேனா டிரஸ்ட் சார்பில், வழக்கம் போல் இந்த ஆண்டும் ...

செப்டம்பர் 16,2019

ஆஸ்திரேலியாவிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை தமிழ்நாடு திரும்புகிறது

கான்பெர்ரா: தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளையிடம், 2001 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த, 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் ...

செப்டம்பர் 09,2019

வெலிங்டனில் கர்நாடக இசைக்கச்சேரி

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் திரு கிருஷ்ணா ராமரத்தினம் அவர்களின் கச்சேரி நடந்தது. நியூ ஸிலாந்து இந்தியன் பைன் ஆர்ட்ஸின் ...

ஆகஸ்ட் 25,2019

சிட்னியில் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு

சிட்னி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 18ம் நாள் ...

ஆகஸ்ட் 23,2019

கான்பெர்ராவில் இந்திய சுதந்திர தினம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில் இந்தியா ஹவுஸில் இந்திய சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்திய ...

ஆகஸ்ட் 22,2019

நீங்களும் நிருபர் ஆகலாம்

அன்புள்ள வாசகர்களே,வணக்கம். தினமலர் இணையதளத்தின் “உலகத் தமிழர்” பகுதியில், உங்கள் பகுதி செய்திகள் பெருமளவில் வெளியாகி வருவதை ...

ஆகஸ்ட் 17,2019

பிரிஸ்பேனில் ‘சக்தி’ - பரத நாட்டிய நிகழ்ச்சி

 பிரிஸ்பேனிலிருந்து இயங்கி வரும் லலிதகலாலயா நாட்டியப்பள்ளி, ‘சக்தி’ என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியொன்றை கடந்த 10 ஆகஸ்ட் ...

ஆகஸ்ட் 15,2019

சிட்னியில் திருக்குறள் அனைத்துலக மாநாடு

மேற்கு சிட்னி பல்கலையில் திருவள்ளுவர் சிலையும் , தமிழ் இருக்கையும் அமைக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் ஹியூ மெக் ...

ஆகஸ்ட் 05,2019

ஆக்லாந்தில் ஐயப்ப பாமாலை

ஆக்லாந்தில் உள்ள மவுண்ட் ராஸ்கில் போர் நினைவு வளாகத்தில் மாலை 5:00 மணி முதல்ஆக்லாந்து தமிழ் சங்கம், ஆக்லாந்து ஹிந்து மலயாளி சங்கம் ...

ஆகஸ்ட் 04,2019

கான்பெர்ராவில் இந்திய இளைஞர் இசை விழா

 கான்பெர்ரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில் இளைஞர் இசை விழா நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த வளரும் கர்நாடக இசைக் ...

ஆகஸ்ட் 01,2019

27intNumberOfPages3 1 2 3
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us