ஆக்லாந்து பிக்ளிங் சென்டரில் நடைபெற்ற சங்கீத உதசவம் 20022 ல் முதல்நாள் சாருலதா மணி கச்சேரியும் ( அசோக் மல்லூர்- வயலின், ஸ்ரீதர் சாரி- மிருதங்கம்) மறுநாள் ஸ்ரீதர் சாரியின் புல்லாங்குழல் கச்சேரியும் ( அசோக் மல்லூர்- வயலின், ராமன் ஈஸ்வரன்- மிருதங்கம்) இடம்பெற்றன

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகர என்.ஜி வி கலைக்கூடத்தில் நடைபெற்ற இந்தியா உட்ஸவ் என்ற நிகழ்வில் சிதார், தபலா பாரம்பரிய இசை, பாலிவுட், பங்கரா நடனங்கள் நடைபெற்றன.

மறைந்து வரும் இந்திய பாரம்பரிய ஓவியக்கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் துவங்கப்பட்ட சர்வதேச இந்திய ஓவியக்கலைக்கூடம் சார்பில் ஆஸ்திரேலிய விக்டோரிய மாநிலத்தில் செயிண்ட் கில்டாவில் ஸ்பேஸ்2பி கலைகூடத்தில் ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டது

ஆஸ்திரேலிய தமிழ்க் கலாச்சார கழகத்தின் 30ஆவது ஆண்டுவிழா, 'அன்றும் இன்றும் என்றும்' நிகழ்வாக கான்பெர்ரா மெல்ரோஸ் உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் 18 நிகழ்ச்சிகளை, 65 பேர் நிகழ்த்தினர்.

சிட்னி, ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் முன்னெடுப்பில் ஏழாம் ஆண்டாக இவ்வருட முதல் அமர்வு நாளன்று நடந்த பொங்கல் விழா பரதநாட்டியம், பறையாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்வுகளுடன் ஜொலித்தது.

கன்பரா ஸ்ரீ விஷ்ணு சிவா ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவானது மிகவும் சீரும் சிறப்பாக நடந்தது. நவம்பர் 9 அன்று சூரசம்ஹாரம் முடிந்ததும், 10ஆம் தேதி சுரேஷ் முத்துபட்டரால் திருக்கல்யாணம் சிறப்பாக மிக விமரிசையாக நடத்தி வைக்கப்பட்டது,

பிரிஸ்பேனின் ஈஸ்வராலயா கலைக்கூடத்தின் 40-வது ஆண்டு விழா ஃபாரஸ்ட் லேக் புனித ஜான் ஆங்கிலிகன் பள்ளி கலையரங்கில் ‘சிவசக்தி லயம்’ என்ற தலைப்பில நடைபெற்றது.

ஆஸ்திரேலியா, கான்பெர்ராவில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில், யோகா ஆஸ்திரேலியா என்ற யோகா நிறுவன யோகா நிபுணர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி, பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும் இந்தியர்களும் அவற்றைச் செய்யச் செய்தனர்.

நியூஸிலாந்து, வெலிங்டனில் காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் 128 வது ஜெயந்தியை ஒட்டி, பெரியவா பாதுகை, அவரின் உருவ சிலை சப்பரம் மற்றும் பல்லக்கில் வைக்கப்பட்டு அரங்கை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது

நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நியூசிலாந்தின் எல்லெர்ஸ்லி பகுதி வீதிகளில் டிசம்பர் 06 அன்று கிறிஸ்துமஸ் அணிவகுப்பு கொண்டாட்டங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10

தமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா

  தமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா 'தமிழ் ஒலி' தன்னார்வலர்களால் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்த படும் ஒரு வானொலி.. ...

அக்டோபர் 17,2017

ஆஸ்திரேலிய தமிழ் வானொலி

ஆஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்பு நிறுவன விபரங்கள் முகவரி: தபால் பெட்டி எண் : 4787, நார்த் ராக்ஸ், நியூ சவுத் வேலி-2151, ...

ஜூன் 04,2009

ஆக்லாந்தின் தமிழ் வானொலி

ஆக்லாந்தின் தமிழ் வானொலி ப்ளானெட் பண்பலை 104.6 என்ற அலை வரிசையில் ஒளிபரப்பாகிறது. இதில் எல்லா மொழியினருக்கும் நேரம் ...

ஜூன் 23,2020

ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்

கான்பரா: ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் ஒலிபரப்பும் தமிழ் நிகழ்ச்சிகளை அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள ரிசீவர்கள் ...

ஜூன் 23,2020

1
Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
    ஈழ முரசு, ஆஸ்திரேலியா

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us