பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பிரதோஷம் நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் மற்றும் நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஆராதனை நடைபெற்றது.

பாரிஸுக்கு அருகில் உள்ள கிரிங்கி நகரில் அருள் மிகுமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மற்றும் கைவல்ய கற்பாகவிநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப காவடிகள் இறக்கி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 184 ஆவது ஜெயந்தி விழா டப்ளினிலுள்ள அயர்லாந்து வேதாந்த சொசைட்டியினரால் கொண்டாடப்பட்டது. அத்வைத் சுவாமி விவேகானந்தர் போல வேடமிட்டு சிகாகோ பிரசங்கத்திலிருந்து சில பகுதிகளை உரையாற்றி அசத்தினார்.

பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்ஆலயத்தில் மகா சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று பிரதோஷமும் இணைந்து இருந்ததால் மாலை ஆலயத்தில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா சிவராத்திரி அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

புல்வாமாவில் பயங்கவாதத்தால் நமது எல்லை பாதுகாப்பு வீரர்களை உயிர் சேதம் செய்ததை கண்டித்து, பிரான்ஸ் ஈபிள் கோபுரத்தின் அருகில், அனைத்து இந்தியர்களின் ஒட்டு மொத்த ஏகோபித்த கண்டனக்குரல் விண்ணை பிளக்கும் அளவில் ஒலித்தது.

பயங்கரவாத தாக்குதலில் இன்னுயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அயர்லாந்து வாழ் இந்தியர்கள் அயர்லாந்து, டபிலினில் ஒன்று திரண்டு தீபம் ஏற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர். படம்: நமது செய்தியாளர் ரமேஷ் குருநாதன்

பிரான்ஸ் சிவன் கோயிலில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது . கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பூசத்தை ஒட்டி வள்ளலார் உருவாக்கிய ஜோதி வழி பாடு நடைபெற்றது,

டப்ளின் கேந்திர ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் கிளை நிறுவனமான வேதாந்தா சொசைட்டி வளாகத்திலுள்ள நிவேதிதா இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி கோலாகலமாக நடைபெற்றது.

போலந்து, வார்ஸா நகரில் இந்திய குடியரசு தினத்தன்று, இந்திய தூதரகத்தில், தூதர் சேவாங் நம்கியால் தேசிய கொடி ஏற்றி வைத்து, ஜனாதிபதியின் உரையை வாசித்தார்.

பிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ப்ரங்கோ- இந்திய கலை மற்றும் கலாட்சார பண்பாட்டு சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறுவர் சிறுமிகளின் நடனம் காண கண்கோடி வேண்டும் என்பதுபோல் அரங்கமே அதிர்ந்தது

1 2 3 4 5 6 7 8 9 10

ஏப்ரல் 14 ல் லண்டன் முருகன் கோயிலில் விசேஷ பூஜை

     லண்டன்: லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சித்திரை முதல் ...

ஏப்ரல் 13,2019

பிரான்ஸ் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பிரதோஷம்

பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பிரதோஷம் ஏப்ரல் மாதம் 02 ம் தேதி நடைபெற்றது. மாலை அனைத்து ...

ஏப்ரல் 05,2019

பிரான்சில் வரன் அறிமுக நிகழ்ச்சி

கவ்ஸ்ஸைம்வில்: பாரிஸ் அருகே உள்ள கவ்ஸ்ஸைம்வில் நகரில் தென்னிந்திய கலை மற்றும் கெட்டிமேளம் குழு சார்பில் வரன் ...

மார்ச் 31,2019

பிரான்சில் பங்குனி உத்திரம்

 பிரான்சில் பங்குனி உத்திரம் அருள் மிகுமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மற்றும் கைவல்ய கற்பாகவிநாயகர் ஆலயத்தில் பாரிஸுக்கு ...

மார்ச் 24,2019

அயர்லாந்தில் பெண்கள் தினம்

   டப்ளின்: அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெருமளவில் அயர்லாந்து வாழ் தமிழ்ப் பெண்கள் ...

மார்ச் 18,2019

அயர்லாந்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 184 ஆவது ஜெயந்தி விழா டப்ளினிலுள்ள அயர்லாந்து வேதாந்த சொசைட்டியினரால் கோலாகலமாகக் ...

மார்ச் 16,2019

பிரான்ஸ் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்ஆலயத்தில் மார்ச் 4 ம்தேதி மகா சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று ...

மார்ச் 07,2019

புல்வாமா தியாகிகளுக்கு வார்ஸாவில் அஞ்சலி

  வார்ஸா: இந்தியாவில் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வீரர்களுக்கு, போலந்து தலைநகர் வார்ஸாவில் அஞ்சலி ...

பிப்ரவரி 28,2019

பாரிஸில் விண்ணைப் பிளந்தது கண்டன அஞ்சலி

புல்வாமாவில் பயங்கவாதத்தால் வன்முறையின் வழியில் நமது தேசத்தின் எல்லை பாதுகாப்பு வீரர்களை உயிர் சேதம் செய்ததை கண்டித்து, ...

பிப்ரவரி 26,2019

பிரான்சில் இந்தியாவின் 70வது குடியரசு தின விழா

 பிரான்சில் இந்தியாவின் 70வது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி இந்திய தூதரகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ...

பிப்ரவரி 19,2019

1
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us