சான் ஆண்டோனியோ தமிழ் சமூக மக்கள் நவராத்திரி விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினர். முதல் முதலாக கொலு பொம்மைகளை வரிசையாக படிகளிலும், விதவிதமான தீம்களிலும் பார்த்த குழந்தைகள் அசந்துவிட்டனர்

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி கொலுவில், இவ்வருடம் உலகறிந்த அத்திவரதர் வருடம் என்பதால் 3 டி முறையில் தெப்பக்குளம் போல அமைத்து, அதில் அத்திவரதர் இருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான காரணமான தலைவர்கள் இணைந்து உறுதியளித்து கையொப்பமிடும் விழா நிகழ்ச்சி, ஹூஸ்டன் பல்கலைக்கழக அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்கா, ஆலண்டவுன் இந்து கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ( படம்: தினமலர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

கலிபோர்னியா- சாந்தா கிளாரா ஶ்ரீ காளீஸ்வர்ர் ஆலய மண்டபத்தில், கலிபோர்னியா உலக சமாதான அறக்கட்டளை ஏற்பாட்டில் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலை, உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்ஜோதியாருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்- 'சாட்ஸ்' வெற்றிக்கோப்பைக்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் சங்கத்தின் அவென்ஜர்ஸ் அணியும் சிக்ஸர்ஸ் அணியும் மோதியதில் 'அவென்ஜர்ஸ்' அணி வெற்றி பெற்றது.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற சுற்றுலாவின் போது, கடந்த மாதங்களில் நடத்திய பெண்கள் விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் ஆண்களின் கிரிக்கெட் போட்டிகளில் வென்ற அணிக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

டிராய் மிச்சிகனிலுள்ள பாரதீய டெம்பெல் அரங்கத்தில் பிரஷாந்த் சங்கரின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் இனிது நடந்தது.

கஜா புயலின் பாதிப்பை புனரமைக்க சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நிதிஉதவி செய்தது. அதில் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தன்று, கடலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்திய சுதந்திர தினத்தன்று, அமெரிக்கா, ஆல்லண்டவுனில் மேயர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ( படம்: தினமல்ர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

1 2 3 4 5 6 7 8 9 10

சான் ஆண்டோனியோவில் தமிழ் நண்பர்கள் வீட்டு அட்டகாச நவராத்திரி விழா

சான் ஆண்டோனியோ தமிழ் சமூக மக்கள் நவராத்திரி விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினர். நண்பர்களும்,உறவினர்களும் ஒருவருக்கொருவர் ...

அக்டோபர் 14,2019

மாபெரும் நவராத்திரி பெருவிழா- ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக சிறப்பு வாய்ந்தது. 1977 ல் கட்டப்பட்ட ...

அக்டோபர் 14,2019

சான் ஆண்டோனியோவின் சகோதரி நகரம் சென்னை

'தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

அக்டோபர் 11,2019

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இளையோர் திருவிழா

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்

அக்டோபர் 09,2019

சுரிநாம் நாட்டில் காந்தியடிகள் 150 வது பிறந்தநாள்

  சுரிநாம்: தென் அமெரிக்க நாடான சுரிநாமில் காந்தியடிகளின் 150 வது பிறந்த தின விழா மிக விமரிசையாக இங்குள்ள இந்திய வம்சாவளியினர், ...

அக்டோபர் 04,2019

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கையொப்பம் இட்ட சிறப்பு நாள் .

 “எண்ணிய முடித்தல் வேண்டும்நல்லவே எண்ண வேண்டும்திண்ணிய நெஞ்சம் வேண்டும்தெளிந்த நல்லறிவு வேண்டும்நண்ணிய ...

அக்டோபர் 03,2019

“ என் கனவுகளைத் திருடி விட்டீர்கள் “ - அடுத்த தலைமுறையின் நாயகி- கிரேட்டா தன்பெர்க்

 “என் கனவுகளையும் குழந்தைப்பருவத்தையும் நீங்கள் திருடிவீட்டீர்கள். இருந்தும், அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவள். உலக மக்கள் ...

செப்டம்பர் 28,2019

ஃப்ளோரிடாவில் அற்புத நடன அரங்கேற்றம்

லாங்உட், ஃப்ளோரிடா: அமெரிக்கா, ஃப்ளோரிடா மாகாணம் ஆர்லேண்டோவில் உள்ள லைமன் உயர்நிலைப்பள்ளியில் செல்வி ரிதிஷா சுரேஷ் வழங்கிய ...

செப்டம்பர் 28,2019

பிரம்மம் என்றும் அழிவதில்லை, அதுவே சத்தியம், நித்தியம், மற்றவை அநித்தியம்: மகரிஷி பரஞ்ஜோதியார்

“ சனா – தனா தொன்மையானது. அழியாதது – மாறாதது.. உடல் மாறும் – பஞ்ச பூதங்களில் மாற்றம் ஏற்படலாம். நீங்கள் மாறாதவர்கள். பிரம்மம் ...

செப்டம்பர் 26,2019

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

 ஹூஸ்டன் : ஐந்து வயதிலிருந்து நாட்டியம் பயின்ற ஓர் சின்னஞ்சிறு கிளி, இன்று தேர்ந்த நடன மங்கையாக ஒரு மிகச் சிறந்த மேடையில் ...

செப்டம்பர் 22,2019

31intNumberOfPages4 1 2 3 4
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

இருவருக்கு 'புக்கர்' பரிசு

சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான 2019-ம் ஆண்டிற்கான 'புக்கர்' பரிசை, கனடாவைச் சேர்ந்த ...

அக்டோபர் 15,2019  IST

Comments