டப்ளின் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் சுவாமி விமோக்க்ஷாநந்தாஜி மகராஜ், வில்டன் இந்து ஆலயத்திற்கு விஜயம் செய்து. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள நீண்டுயர்ந்த மூலவர் முருகனுக்கு அபிஷேகம் செய்தார்

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இந்திய திருவிழாவின் போது மைதானத்தின் நுழைவு வாயிலில் விநாயகர் விக்கிரகம் அமைந்திருக்க, அதன் அருகிலேயே ஜெர்மன் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு திலகம் இட்டு வரவேற்றனர்

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணம் உலக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அவரை நமது இந்திய வம்சாவளியினர் விமானநிலையத்தில் வரவேறனர். அவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்.

பிரான்சில் ஜென்மாஷ்டமி என்னும் கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியன்று, இந்தியர்கள் வீடுகளில் கிருஷ்ணனுக்கு பிடித்த இனிப்பு, கார வகைகள் குறிப்பாக சீடை போன்றவைகளுடன் துளசி வைத்து பூஜை நடத்தினர்.

டென்மார்க் ஸ்கிவ் நகர மாநகராட்சி பள்ளையில் இந்திய உணவுகளான பஜ்ஜி, பக்கோடா, சப்பாத்தி, தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்கள், உப்புமா, தோசை, அடை, கீரை, பொரியல், பச்சடி, பாயசம் சமைக்க கற்றுத்தரும் ஹேமா

பிரான்சில் இந்தியாவின் 73ம் சுதந்திர தினம் இந்திய தூதரகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதுவர் வினை விக்ரம் கொடியை ஏறினார் இந்திய ஜனாதிபதி இந்தியர்களுக்கு ஆற்றிய உரையை படித்தார்.

பிரான்சில் இந்தியாவின் 73ம் சுதந்திர தினம் இந்திய தூதரகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதுவர் வினை விக்ரம் கொடியை ஏறினார் இந்திய ஜனாதிபதி இந்தியர்களுக்கு ஆற்றிய உரையை படித்தார்.

பிரான்சில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் வரலக்ஷிமி விரதம் மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது. அஷ்ட லஷ்மிகளில் ஒன்றான வரலஷ்மியை ஆவாகனம் செய்யப்பட்டு கும்பம் வைத்து பெண்கள் விளக்கு பூஜை செய்தார்கள்.

பெண் உரிமை மற்றும் பெண்ணின் பெருமையை பறை சாற்றும் வகையில் சூரத்தை சேர்ந்த சரிகா மேத்தா, ருதாலி இருவரும் பைக்கில் ஐரோப்பா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிராங்பேர்ட் இந்தியத் தூதரகம் வந்தபோது இந்தியத் தூதரக அதிகாரி வரவேற்றார்.

ஜெர்மனியின் முன்சன் தமிழ் சங்கம் சார்பாக சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர் வரை பங்கேற்ற நமது பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

1 2 3 4 5 6 7 8 9 10

பிரான்ஸில் மங்கள சந்திப்பு

பிரான்ஸ், திராப் நகரில் மகாத்மா காந்தி சங்கமும் கெட்டி மேளம் சங்கமும் இணைந்து நடத்ததிய 12 வது மங்கள சந்திப்பு மிக சிறப்பாக ...

நவம்பர் 12,2019

வில்டன் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டி கோலாகலம்

டப்ளின் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் சுவாமி விமோக்க்ஷாநந்தாஜி மகராஜ் – வெள்ளச்சி அருணாசலம் அழைப்பின் பேரில் வில்டன் இந்து ...

நவம்பர் 11,2019

பிரான்ஸ் கோயிலில் தீபாவளி திருவிழா

பிரான்ஸில் லா குர்னவ் என்ற இடத்தில் அமைந்துள்ள அரூள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரஸுவாமி திருகோயிலில் ...

அக்டோபர் 29,2019

ஜெர்மனியில் மகரிஷி பரஞ்ஜோதியாருக்கு சிறப்பான வழியனுப்பு உபசாரம்

“ அனைவருக்கும் ஆரோக்கியம் – பிரபஞ்சம் முழுவதும் அமைதி “ என்ற நோக்கில் நாற்பத்து இரண்டு நாட்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ...

அக்டோபர் 09,2019

அஞ்சுகோட்டை டூ ஜெர்மனி ......பேன்சி நகைகள் தயாரிப்பில் அசத்தும் இளம் தொழிலதிபர்

'வீட்டுக்கு அலங்காரம் மனையாள்' என்று சொல்வார்கள். அந்த அழகே அலங்காரப் பொருட்களை தயாரித்து குடும்ப வருவாயைப் பெருக்கினால் எப்படி ...

அக்டோபர் 09,2019

உலகமே வியந்து பார்க்கும் அக்டோபர் ஃபெஸ்ட் திருவிழா

இரண்டு வாரங்களில் 60 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள்! 60 முதல் 70 இலட்சம் லிட்டர் பீர் விற்பனை!! இதெல்லாம் எங்கே என்கிறீர்களா? ...

அக்டோபர் 05,2019

ஜெர்மனியில் ஆழ்நிலை அகதவ சிறப்பு பயிற்சி

மாணிக்கத்துள்ளே மரகத ஜோதியாய்த் திகழ்கின்ற திருமூல மாமுனியின் உலகப் பொதுமறையாம் திருமந்திரம் “ உள்ளம் பெருங்கோயில் – ஊனுடம்பே ...

செப்டம்பர் 30,2019

ஜெர்மனியில் மகரிஷிக்கு சிறப்பான வரவேற்பு

அனைவருக்கும் ஆரோக்கியம் – பிரபஞ்சம் முழுதும் அமைதி என்ற நோக்கில் 42 நாட்கள் அமைரிக்க – ஐரோப்பிய நாடுகளில் ஆன்மிக நல்லெண்ணச் ...

செப்டம்பர் 26,2019

இலண்டன் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு சாதனை விருது

'ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ் சாதனையாளர்கள் விருது விழா - 2019' இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக ...

செப்டம்பர் 26,2019

“த ஹம்பிள் லேடி':- ஜெர்மனியில் இந்தியத் துணை தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கருக்கு புகழாரம்

திருவிழா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே கொண்டாட்டம் தான்! நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் ஒரே இடத்தில் ...

செப்டம்பர் 05,2019

16intNumberOfPages2 1 2
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us