தென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மூன்றாம் ஆண்டின் பொங்கல் விழா லுண்ட் நகரில் இனிதே நடைபெற்றது. பல வண்ண கலைநிகழ்ச்சிகளால் அரங்கம் உற்சாகத்தால் நிரம்பியது. முக்கியமாக பாரம்பரிய நடனங்களைக் குழந்தைகள் அதிகம் அரங்கேற்றியது மெய் சிலிர்க்க வைத்தது

பிரான்சில் புத்தாண்டு 2019ஐ ஒட்டி பிரான்ஸ் அருள்மிகு மீனாக்ஷி சுந்தேரேசுவரர் ஆலயம் மற்றும் பாரீஸ் நகரை சுற்றி உள்ள கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 5ம் தேதி அமாவாசையும் மூல நட்சத்திரம் கூடிய நாளில் ஸ்ரீ அனுமந்த ஜெயந்தியும் கொண்டாடப்பட்டது.

பிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தேரேசுவரர் ஆலயத்தில தீபாவளிக்கு மறுநாள் கேதார கௌரி விரதம் இருந்து நோன்பு எடுத்தார்கள் இதை தொடர்ந்து கந்த சஷ்டி, சூரசம்ஹார விழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்றது.

மான்செஸ்டர் மாநகரில் தீபாவளித் திருவிழா வட தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப் பட்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல், நகைச்சுவை நாடகங்கள் என பல தரப்பட்ட கலை நிகழச்சிகளில் பங்கேற்று சிறப்பித்து மகிழ்ந்தார்கள்

சுவிற்சர்லாந்திலுள்ள 23 இந்து சைவத் திருக் கோவில்கள் இணைந்துள்ள, இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் நடாத்திய பெருவிழா, சமயகுரவர் நால்வரது திருவுருங்கள், மண்டபத்திற்கு எழுந்தருளிதோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

லண்டனில் புசைய அகடமியில் உள்ள மிகப் பிரமாண்ட அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் இசை விழாவில், தேவி நெய்தியார் பாட, கலைமாமணி விருது பெற்ற திவ்விய கஸ்தூரி இசைக்கேற்ப முக பாவனைகளை காட்டி ஆடினார்

இலண்டனில் விம்பிள்டன் என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீகணபதி ஆலயத்தில தமிழ் இசையமுதம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கர்னாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள சங்கீத வித்துவான்கள் ஒருங்கிணைந்த வண்ணம் இந்த இசை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

பிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் விஜய தசமி என்னும் வெற்றி திருநாள் அன்று முப்பெரும் தேவியர் ஒன்றிணைந்து, வீர வேலை ஏந்தி மகிஷா சூரனை போரில் வாதம் செய்ய சர்வ அலங்காரத்துடனும் கோபமுகத்துடன் சென்று வெற்றி வாகை சூடி சாந்த சொரூபியாக கோவிலுக்கு திரும்பி வந்தனர்

இலண்டனில் ‘இலதர்ஹெட்’ என்ற பகுதியில் ஒரு திரையரங்கத்தில் கானாமிர்தம்-2018 என்ற நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியினை சங்கீத பயிற்சி தரும் யசோதா மித்திரதாஸ் ஏற்பாடு செய்திருந்தார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களை மிகவும் மகிழ்வித்தனர்.

அயர்லாந்து ரஜினி மக்கள் மன்ற துவக்க விழா, அயர்லாந்து, டப்ளினில் நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

தமிழகத்திற்கு மழை வாய்ப்பு

சென்னை: வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த ...

ஜனவரி 22,2019  IST

Comments

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us