1. ஜெர்மனி, பிராங்பேர்ட் இரயில் நிலைய முன்புறத்தோற்றம்; 2. பேருந்து நிறுத்தம்; 3. பறக்கும் கார்

லண்டனில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகமும் தன்னார்வலர்களும் வார விடுமுறைகளில் மில்டன் கீன்ஸ் - தேசிய சுகாதார சேவை மையத்தில் மக்களைக் காக்கும் மருத்துவத் துறையினருக்கு 750 க்கும் மேற்பட்ட உணவு பாக்ஸ்கள் வழங்கினர்.

வடக்கு லண்டன் மில்டன் கேன்ஸ் சித்தி விநாயகர் ஆலயத்திற்கும், பல்கலைக்கழக மருத்துவமனை புற்று நோய்ப் பிரிவின் கட்டிட மேம்பாட்டிற்கும் நிதி வழங்கும் வகையில் ஜனரஞ்சனி என்ற இசைக் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினர்

டப்ளின் நகர நண்பேன்டா தமிழ் அமைப்பின் 9ஆம் ஆண்டு தமிழ்த்திருவிழாவில் பேச்சு, கவிதை, சிறுகதை, பாட்டு, குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, கோலப்போட்டி எனப் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடை பெற்றன.

லண்டன் சட்டன் தமிழ் மன்றம் ஏற்பாட்டில் ' பொங்கல் சங்கமம் விழா'வில் தமிழர் மரபுப்படி பானையில் மஞ்சள் கொத்தும் மலரும் சுற்றி, செங்கரும்புத் தோரணத்துடன் பொங்கலிட்டு, தலை வாழை இலையில் பொங்கலுடன் விருந்து படைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் கென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் தளிர் தமிழ் கல்விக்கூடம் தமிழர்களின் திருநாளாகிய பொங்கல் விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சியோடும் பொங்கல் வைத்தும் கொண்டாடியது.

ஜெர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட்டுடன் இணைந்து செயல்ப்படும் தமிழாலயங்கள் சார்பில் தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா, 'பொங்கலோ பொங்கல்' என்ற ஆரவாரத்துடன், வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரான்ஸில் கார்ஜ் லெ கொன்னஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் சுந்தர சபரிகிரீசன் திருகோயிலில் சுசிலாபாய் முன்னிலையில் ஐயப்ப சுவாமிகள் குருசாமி மணிகண்டன் சாமியிடம் இருமுடி கட்டி கொண்டனர்.

ஜெர்மனியில் இந்த சீசனில் பல இடங்களில் காணப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு மவுசு அதிகம். இந்த கடைகள் நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வரையிலும் நீடிக்கும்.

டப்ளின் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் சுவாமி விமோக்க்ஷாநந்தாஜி மகராஜ், வில்டன் இந்து ஆலயத்திற்கு விஜயம் செய்து. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள நீண்டுயர்ந்த மூலவர் முருகனுக்கு அபிஷேகம் செய்தார்

1 2 3 4 5 6 7 8 9 10

பிரான்ஸ் சிவன்கோயில்

 1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் ...

ஜனவரி 03,2020

இலண்டன் வெம்புலி ஈழபதீஸ்வரர் ஆலயம்

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய ...

அக்டோபர் 05,2018

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை ...

செப்டம்பர் 19,2018

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை ...

ஆகஸ்ட் 26,2018

இங்கிலாந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருத்தலம்

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் ...

ஆகஸ்ட் 23,2018

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய ...

ஜூன் 23,2018

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் இலண்டன் அருகில் மோல்டன் என்ற சரோ பகுதியில்,எண்-255,பர்லிங்டன் சாலை என்ற இடத்தில் ‘மோல்டன் திருத்தணிகை முருகன் ...

ஜூன் 10,2018

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து

       ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், டிவிடேல், இங்கிலாந்துகோயில் திறந்திருக்கும் நேரம்வார நாட்களில் காலை 08:30 மணி முதல் ...

டிசம்பர் 04,2017

ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனி

 ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனிHindu Shankarar Sri Kamadchi Ampal Tempel e.V. (Europa)Siegenbeckstraße 4-559071 HammDeutschlandகோயில் திறந்திருக்கும் ...

அக்டோபர் 10,2017

இஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து

  இஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து (ISCKON TEMPLE, DUBLIN, IRELAND)இயற்கை எழில் நிறைந்த ஐனிஸ்ராத் தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ...

அக்டோபர் 29,2017

98intNumberOfPages10 1 2 3 4 5 ..
iPaper
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us