பிராங்பர்ட் நகரில் ஜெர்மன் வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்திரதனுஷ் விழாவில், பரத நாட்டியம் உட்பட கும்மி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், புலி வேஷம், தப்பாட்டம் மற்றும் இதர இந்திய கதக், ஒடிசி, குச்சிப்பிடி நடனங்கள் இடம் பெற்றன

பாரிஸ் நகருக்கு தென்கிழக்கில் 31 கிலோமீட்டர் தூரத்தில் ஓர்ஜ் ஆற்றாங்கரை மீது அமைந்துள்ள மண்டபத்தில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் மிக சீரும் சிறப்பான முறையில் நடைபெற்றது. காலை முதல் பக்தர்களி வருகை அரங்கமே நிரம்பி வழிந்தது.

ஐரோப்பிய நாடான அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள தமிழர்கள், 8 ஆவது ஊர்த் திருவிழாவைக் கொண்டாடினர். தமிழ்ப் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், நாடகம் மற்றும் சிறுவர், சிறுமியரின் சினிமா பாடல் நடனம் ஆகியவை இடம் பெற்றன.

பிரான்ஸில் கார்ஜ் லே கொன்னஸ் நகரில் உள்ள சுந்தர விநாயகர் பவானி அம்மன் கோயிலில், சித்ரா பவுர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வாழையிலையில் அரிசியை இட்டு, அதன் மேல் திருவிளக்கைப் பெண்கள் ஏற்றி பூஜை செய்தனர்.

வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்! குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள், இந்த சமயம் பூக்களைத் துளிர் விட ஆரம்பித்து விடும். அதனால் தான் செர்ரி மரங்களை தெருவெங்கிலும் நட்டு வைத்திருக்கிறார்கள்.

பிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு அன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. தொடர்ந்து 20 ம் தேதி நித்திரை போக்கும் சித்திரை விழா மிகவும் சிறப்பாகவும் கலகலப்புடனும் நடந்தது.

பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பிரதோஷம் நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் மற்றும் நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஆராதனை நடைபெற்றது.

பாரிஸுக்கு அருகில் உள்ள கிரிங்கி நகரில் அருள் மிகுமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மற்றும் கைவல்ய கற்பாகவிநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப காவடிகள் இறக்கி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 184 ஆவது ஜெயந்தி விழா டப்ளினிலுள்ள அயர்லாந்து வேதாந்த சொசைட்டியினரால் கொண்டாடப்பட்டது. அத்வைத் சுவாமி விவேகானந்தர் போல வேடமிட்டு சிகாகோ பிரசங்கத்திலிருந்து சில பகுதிகளை உரையாற்றி அசத்தினார்.

பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்ஆலயத்தில் மகா சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று பிரதோஷமும் இணைந்து இருந்ததால் மாலை ஆலயத்தில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா சிவராத்திரி அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

லண்டனின் முதல் தமிழ் வானொலி

லண்டன் : லண்டனில் முதன் முதலாக ஒலிக்க ஆரம்பித்த சன்ரயிஸ் (சூரியோதயம்) தமிழ் ஒலிபரப்பு சேவைகள் ஆரம்பித்து 20வது ஆண்டை கடந்து விட்டன. ...

ஆகஸ்ட் 27,2009

ஐரோப்பா தமிழ் வானொலி

ஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி-ரிஆர்ரி தமிழ் ஒலி முகவரி: France Asie Communauté d’Echange (FACE) 19, rue de l’Industrie,93000 Bobigny, France. Telephone : 0033 148950703 Fax : 0033 148450956 Mail : face-asia@hotmail.fr ...

ஜூன் 04,2009

பிரான்ஸ் தமிழ் ரேடியோ

டி.ஆர்.டி தமிழ்ஒலி என்ற பெயரில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து முதல்முதலில் 1997ம் ஆண்டு தைப் பொங்கல் நாளன்று ...

டிசம்பர் 15,2008

ஐரோப்பிய தமிழ் வானொலி

நாடு: ஜெர்மனி சிட்டி: ஹம் முகவரி: ஹம்மர் எஸ்டிஆர்.66 போஸ்டல்/ஜிப் கோடு: டி-59075 தொலைபேசி: +49 23 8195 6609 டெலிபேக்ஸ்: +49 23 8195 6613 இமெயில்:  tamilradio@europe.com ...

நவம்பர் 05,2008

தமிழ்முரசம் வானொலி

ஒஸ்லோ : நார்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய் எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும் தாயகத்திலுள்ள ...

நவம்பர் 04,2008

பி.பி.சி.,

BBC Times 1545 - 1615 (GMT) 2115 - 2145 (Time in IST)2145 - 2215 (Time in SLST) Frequencies in kHz (MHz when stated) 6140 (49m), 7205 (41m), 9680 ...

ஜூன் 19,2008

1
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us