டப்ளின் நகர நண்பேன்டா தமிழ் அமைப்பின் 9ஆம் ஆண்டு தமிழ்த்திருவிழாவில் பேச்சு, கவிதை, சிறுகதை, பாட்டு, குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, கோலப்போட்டி எனப் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடை பெற்றன.

லண்டன் சட்டன் தமிழ் மன்றம் ஏற்பாட்டில் ' பொங்கல் சங்கமம் விழா'வில் தமிழர் மரபுப்படி பானையில் மஞ்சள் கொத்தும் மலரும் சுற்றி, செங்கரும்புத் தோரணத்துடன் பொங்கலிட்டு, தலை வாழை இலையில் பொங்கலுடன் விருந்து படைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் கென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் தளிர் தமிழ் கல்விக்கூடம் தமிழர்களின் திருநாளாகிய பொங்கல் விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சியோடும் பொங்கல் வைத்தும் கொண்டாடியது.

ஜெர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட்டுடன் இணைந்து செயல்ப்படும் தமிழாலயங்கள் சார்பில் தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா, 'பொங்கலோ பொங்கல்' என்ற ஆரவாரத்துடன், வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரான்ஸில் கார்ஜ் லெ கொன்னஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் சுந்தர சபரிகிரீசன் திருகோயிலில் சுசிலாபாய் முன்னிலையில் ஐயப்ப சுவாமிகள் குருசாமி மணிகண்டன் சாமியிடம் இருமுடி கட்டி கொண்டனர்.

ஜெர்மனியில் இந்த சீசனில் பல இடங்களில் காணப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு மவுசு அதிகம். இந்த கடைகள் நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வரையிலும் நீடிக்கும்.

டப்ளின் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் சுவாமி விமோக்க்ஷாநந்தாஜி மகராஜ், வில்டன் இந்து ஆலயத்திற்கு விஜயம் செய்து. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள நீண்டுயர்ந்த மூலவர் முருகனுக்கு அபிஷேகம் செய்தார்

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இந்திய திருவிழாவின் போது மைதானத்தின் நுழைவு வாயிலில் விநாயகர் விக்கிரகம் அமைந்திருக்க, அதன் அருகிலேயே ஜெர்மன் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு திலகம் இட்டு வரவேற்றனர்

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணம் உலக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அவரை நமது இந்திய வம்சாவளியினர் விமானநிலையத்தில் வரவேறனர். அவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்.

பிரான்சில் ஜென்மாஷ்டமி என்னும் கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியன்று, இந்தியர்கள் வீடுகளில் கிருஷ்ணனுக்கு பிடித்த இனிப்பு, கார வகைகள் குறிப்பாக சீடை போன்றவைகளுடன் துளசி வைத்து பூஜை நடத்தினர்.

1 2 3 4 5 6 7 8 9 10

பிரான்ஸ் தமிழ் கண்ணதாசன் கழகம்

பிரான்ஸ் தமிழ் கண்ணதாசன் கழகம்: இச்சங்கம் 12 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் (டாக்டர்) என்றெல்லோராலும் அழைக்கப்படும் சிவப்பிரகாசம் ...

செப்டம்பர் 27,2019

சனாதன பக்த பரிபாலன சங்கம்

பாரிஸுக்கு அருகில் 29 க்ரிங்கிய நகரத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் தியராஜன் மற்றும் 14 நபர்களுடன் சேர்த்து நிறுவிய சனாதன பக்த பரிபாலன ...

மே 10,2019

க்ரிங்கி இந்தோ பிரெஞ்சு கலாச்சார சங்கம்

பாரிஸுக்கு தென் கிழக்கில் சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ள க்ரிங்கி நகரில் 25 ஆண்டுகளுக்கு முன் ஜனார்தனி பரந்தாமன் அவர்களால் ...

மே 10,2019

பிரான்ஸ் தமிழ் சங்கம்

பிரான்ஸ் தமிழ் சங்கம் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவர்: தசரதன், துணை தலைவர்: வரதராஜன், செயலாளர்: கோகுலன், ...

மார்ச் 19,2019

ரஷ்ய தமிழ்ச் சங்கம்

பண்டைய தமிழ் மொழியையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டதே ரஷ்ய ...

மே 06,2018

வியன்னா தமிழ்ச் சங்கம்

வியன்னா தமிழ்ச் சங்கம், பொழுபோக்கு மற்றும் லாபநோக்கமற்ற கலாச்சார அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரியாவில் வாழும் ...

பிப்ரவரி 09,2013

பிரெஞ்ச் இந்திய சங்க நிர்வாகிகள் தேர்வு

பாரீஸ் : பாரிஸ் மாநகரில் பிப்ரவரி 3 ம் தேதி மாலை 7 மணியளவில், அண்ணாமலை பன்னாட்டுப் பல்கலைக் கழகத்தில் நடந்த பிரெஞ்சு இந்திய ...

பிப்ரவரி 09,2013

சுவிண்டன் தமிழ்ச் சங்கம்

சுவிண்டன், வில்ட்ஸ்சர் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு வகுப்புகள் நடத்தி, தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம் தமிழை ...

பிப்ரவரி 05,2013

அயர்லாந்து தமிழ்ச் சங்கம்

அயர்லாந்து : அயர்லாந்து தமிழ்ச் சங்கம் டுப்ளின் பகுதிக்கான இந்திய துணைத் தூதர் ராமமூர்த்தியால் 2010 ஏப்ரல் 11ம் தேதியன்று துவக்கி ...

ஆகஸ்ட் 26,2010

பிரான்ஸ் தமிழ் கலாச்சார மன்றம்,வையுரியல்

வையுரியல் : ஐரோப்பிய தமிழ்ச் சங்கம் பிரான்சில் உள்ள வையுரியல் என்ற பகுதியில் உள்ளது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தற்போது ...

ஜூலை 15,2010

19intNumberOfPages2 1 2
iPaper
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us