அமீரகத்தின் 48-வது தேசிய தின விழாவை யொட்டி துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

சலாலாவில் உள்ள இந்திய சமூக நல மையத்தில் ஓமன் நாட்டின் 49-வது தேசிய தின விழா கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சூபி நிசாமி சகோதரர்களின் கவ்வாலி உர்தூ மொழி இசை நிகழ்ச்சி நடந்தது.

ஷார்ஜாவில் நீரிழிவு நண்பர்கள் அமைப்பின் சார்பில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு ஓட்டப்போட்டி நடந்தது. இந்த ஓட்டப்போட்டியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மஸ்கட் இந்திய தூதரகத்தில் சீக்கிய மத தலைவர் குருநானக் தேவ் ஜியின் 550-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குருநானக்கின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் பாடல் நிகழ்ச்சி நடந்தது.

துபாயில் சிறப்பான வகையில் வர்த்தகம் செய்து வரும் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு மொரிஷியஸ் நாட்டின் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி விருதுகளை வழங்கினார்

துபாயில் வளர்ந்து வரும் நட்சத்திர விருதை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறப்பு மாணவர் பஹீம் பெற்றார். பஹீம் ஐயாயிரம் வருடங்கள் வரை எந்த தேதியை கூறினாலும் அதன் கிழமையை தெரிவிப்பார். உலக நாடுகளின் தலைநகர், தற்போதைய நேரம், பணம் உள்ளிட்ட விபரங்களை தெரிவிப்பார்.

ஷார்ஜா இந்திய சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்துக்கு இந்திய சங்க தலைவர் இ.பி. ஜான்சன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அபுதாபி இந்திய தூதரகத்தில் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி இந்திய தூதரக அதிகாரி ஸ்மிதா பாண்ட் தலைமையில் நடைபெற்ற சகிப்புத்தன்மை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் ஜெயந்தி கிரிபாலனி பேசினார்.

தோஹாவில் மஹாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி கத்தார் போஸ்ட் சார்பில் காந்தியடிகளின் உருவம் பொறித்த தபால் தலையை கத்தார் போஸ்ட் நிறுவன அதிகாரி வெளியிட இந்திய தூதர் பி. குமரன் பெற்றுக் கொண்டார்.

தோஹாவில் மஹாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி கத்தார் போஸ்ட் சார்பில் காந்தியடிகளின் உருவம் பொறித்த தபால் தலையை கத்தார் போஸ்ட் நிறுவன அதிகாரி வெளியிட இந்திய தூதர் பி. குமரன் பெற்றுக் கொண்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10

அமீரக தேசிய தினத்தையொட்டி வாண வேடிக்கை

துபாய் : அமீரகத்தின் 48-வது தேசிய தின விழா அமீரகம் முழுவதும் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ...

டிசம்பர் 06,2019

அபுதாபியில் இந்திய தூதருக்கு வாழ்த்து

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்துக்கான புதிய இந்திய தூதராக பவன் கபூர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அபுதாபியில் உள்ள இந்திய ...

டிசம்பர் 05,2019

அபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா

அபுதாபி : அபுதாபி இந்தியன் இஸ்லாமிய அரங்கில் உத்தம நபி(ஸல்) உதய தின விழா, அய்மான் சங்கத்தின் 40 ம் ஆண்டு துவக்கவிழா, நாடாளுமன்ற ...

டிசம்பர் 04,2019

25 நாடுகளைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் குவைத் வர தடை

குவைத்தில் வீட்டு வேலைக்கு 25 நாடுகளிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் தடை ...

டிசம்பர் 03,2019

துபாயில் சுற்றுச்சூழல் தூய்மை முகாம்

துபாய் : துபாய் நகரில் சுற்றுச்சூழல் தூய்மை முகாம் நடந்தது. இந்த முகாமானது துபாய் மாநகராட்சியின் ஆதரவுடன் நடைபெற்றது. இந்த ...

டிசம்பர் 03,2019

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அரபி மொழித் துறை மாணவர்கள் சார்பில் அரபி மொழித்துறை ...

டிசம்பர் 02,2019

நவ பாரதம் பஹ்ரைன் சார்பாக தொழிலாளர்களுக்கு நல திட்ட பணிகள்

பஹ்ரைன் மணாமா: இந்திய கலாச்சார அமைப்பான நவ பாரதம் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 29, 2019 அன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு நல ...

டிசம்பர் 01,2019

மவ்லானா அபுல் கலாம் ஆஜாத் தேசிய கல்வி விருது பெற்றது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் நாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குவைத் வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் மக்களுக்கு கல்வி, சமயம், ...

நவம்பர் 30,2019

குவைத்தில் ஓட்டுநர் உரிமத்தை குடியுரிமை அட்டையுடன் இணைக்க முடிவு

குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு மக்களின் ஓட்டுநர் உரிமத்தை இக்காமா என்றழைக்கப்படும் குடியுரிமை அட்டையுடன் இணைக்கவும், ...

நவம்பர் 30,2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் அனைத்து கிளைகள் சார்பாக “64வது மாபெரும் இரத்ததான முகாம்”, தம்மாம் சென்ட்ரல் ...

நவம்பர் 30,2019

49intNumberOfPages5 1 2 3 4 5
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

நளினி உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, விடுதலை, பரோல் தாமதம் காரணமாக ...

டிசம்பர் 07,2019  IST

Comments

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us