மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் முகாமில் நடந்தது.

குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டியும், இந்தியா - குவைத் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டு உறவை கருத்தில் கொண்டும் உர்தூ மொழியில் நடந்த சிறப்பு கவியரங்கம் நிகழ்ச்சியில் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பஹ்ரைன் வாழ் இந்தியர் கே.ஜி. பாபுராஜனுக்கு இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வி. முரளீதரன் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ எனப்படும் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருதை வழங்கி கௌரவித்தார்.

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது

பாலஸ்தீன நாட்டில் பெய்துனியா மாநகராட்சியில் உள்ள நூலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய நூல்கள் பகுதியை பாலஸ்தீனம் நாட்டுக்கான இந்திய பிரதிநிதி முகுல் ஆர்யா திறந்து வைத்தார்.

பஹ்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி வி. முரளீதரன், மனாமா, இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள மஹாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை தூவி மரியாதை செய்தார்

குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் ரக்‌ஷ பந்தன் விழா நடந்தது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்தார். சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தூதர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது.

ஜோர்டான், அம்மான் நகரில் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இந்திய தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி மற்றும் இந்திய சமூக நல நிதி நாள் நிகழ்வில் இந்திய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதர் அன்வர் ஹலீம் வழங்கினார்

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் கேரளர்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவை இந்திய தூதர் அன்வர் ஹலீம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் 75வது இந்திய சுதந்திரதின நிகழ்ச்சி யூடியூப், பேஸ்புக் மற்றும் ஜூம் காணொளியின் மூலமாக நாள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை அமீரக நேரம் 7:30 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10

மஸ்கட்டில் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் முகாமில் நடந்தது. இந்த ...

செப்டம்பர் 16,2021

குவைத்தில் கவி சம்மேளனம் நிகழ்ச்சி

குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டியும், இந்தியா - குவைத் ஆகிய இரு ...

செப்டம்பர் 09,2021

பஹ்ரைன் வாழ் இந்தியருக்கு விருது

மனாமா : பஹ்ரைன் வாழ் இந்தியர் கே.ஜி. பாபுராஜனுக்கு சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு இந்திய ...

செப்டம்பர் 06,2021

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம்

துபாய் : ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி, World Moral Day (World Humanitarian Drive, UKசார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ...

செப்டம்பர் 05,2021

பாலஸ்தீன நூலகத்தில் இந்திய நூல்கள் பகுதி திறப்பு

ரமல்லா : பாலஸ்தீன நாட்டில் பெய்துனியா மாநகராட்சி உள்ளது. இங்குள்ள நூலகத்தில் இந்திய நூல்கள் பகுதி ஏற்படுத்தப்பட்டது. இந்த ...

செப்டம்பர் 04,2021

பஹ்ரைனில் மஹாத்மா காந்தி சிலைக்கு மரியாதை

மனாமா : பஹ்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி வி. முரளீதரன், மனாமா, இந்திய ...

செப்டம்பர் 03,2021

குவைத்தில் ரக்‌ஷ பந்தன் விழா

குவைத் : குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் ரக்‌ஷ பந்தன் விழா நடந்தது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்தார். ...

செப்டம்பர் 02,2021

ஜோர்டானில் இந்திய தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி

அம்மான் : ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி மற்றும் இந்திய ...

செப்டம்பர் 01,2021

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய இரத்ததான முகாம்

ரியாத், சவூதி அரேபியா: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரியாத் தமிழ்ச் சங்கம், கிங் பஹத் மருத்துவமனையுடன் இணைந்து ...

செப்டம்பர் 01,2021

பஹ்ரைனில் இந்திய அமைச்சர்

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவுக்கு இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வி. முரளீதரன் முதன் முதலாக வந்தார். அவருக்கு ...

செப்டம்பர் 01,2021

1 2 3 4 5 ..
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us