கஜா புயலின் பாதிப்பை புனரமைக்க சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நிதிஉதவி செய்தது. அதில் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தன்று, கடலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்திய சுதந்திர தினத்தன்று, அமெரிக்கா, ஆல்லண்டவுனில் மேயர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ( படம்: தினமல்ர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

அட்லாண்டா லட்சுமி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பள்ளி ஆண்டு விழாவிலும், ஜார்ஜியா தமிழ்ச்சங்க முத்தமிழ் விழாவிலும், நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்ற சுருதி, ஸ்ரீநிதி, அஷ்வின், ஹரிணி, சௌம்யா, மற்றும் சோபனா.

அரிசோனா ஃபீனிக்ஸ் பெருநகரில் சுதாகர்- ஷீலா தம்பதியின் மகன் சுசீல், மகள் சீதா ஆகியோர் இணைந்து, சாண்ட்லர் கலை அரங்கத்தில் வீணை இசைமழை பொழிந்தனர்

அட்லாண்டா டுலுத் உயர்நிலைப் பள்ளி அரங்கில், செல்வி. அக்ஷரா ஜெயராமன், செல்வி. ஹரிகா ஜனந்த்யாலா இணைந்து வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோ ஹெலோடஸ் மலை இந்துக் கோவிலில் ஆடிக்கிருத்திகையன்று முருகன் பஞ்சாமிர்தம், பால், விபூதி, சந்தனம், தயிர், புஷ்ப அபிஷேகம் முடிந்து சர்வாலங்காரமாக காட்சி அளித்தார்

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை நிதி திரட்டி புதுக்கோட்டை மாவட்டம் 'முத்தன்பள்ளம்' கிராம மாணவர்களுக்கு பத்து மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் ஐந்து இடங்களில் சூரிய ஒளி தெருவிளக்குகள் அமைக்கப் பட்டன.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சிறுவர்களுக்கான சாக்குப் போட்டி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், நீளம் தாண்டுதல் போன்ற பல போட்டிகள் நடத்தினர்.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோவில், தமிழ்ச் சங்கம் நடத்திய பெண்கள் விளையாட்டுப்போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் வைகாசி விசாக நாளன்று வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் உற்சவத் திருவுருவுருவங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அழகிய மேடையில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

சுதந்திரத்தினத்தில் கடலூர் கிராமங்களுக்கு சான் ஆண்டோனியோ மரக்கன்றுகள் பரிசு

கஜா புயலின் பாதிப்பை எவராலும் மறக்க இயலாது. காடு-கழனியே வாழ்வாதாராமாய்க் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே ...

ஆகஸ்ட் 21,2019

அட்லாண்டாவில் முத்தமிழ் விழா -2019

.அட்லாண்டாவில் முத்தமிழ் விழா மிகச் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் டாக்டர் .அமிர்தகணேசன் அவர்கள், திரு. சேதுபாண்டியன் அவர்கள், ...

ஆகஸ்ட் 18,2019

சேக்ரமெண்டோவில் பரதநாட்டிய அரங்கேற்றம்

சேக்ரமெண்டோ போல்சொமில் உள்ள ஹாரிஸ் சென்டரில் செல்வி சஞ்சனா சாய்கிருஷ்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. பல வருடங்களாக, ...

ஆகஸ்ட் 18,2019

அட்லாண்டா லட்சுமி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம்

“தமிழ்மொழி கற்பது எதற்கு? பேச, படிக்க மட்டுமா அல்லது தமிழ் இலக்கியம், மற்றும் வரலாறு, கலாச்சாரங்களையும் அறியவா?”அட்லாண்டா ...

ஆகஸ்ட் 17,2019

நீங்களும் நிருபர் ஆகலாம்

அன்புள்ள வாசகர்களே,வணக்கம். தினமலர் இணையதளத்தின் “உலகத் தமிழர்” பகுதியில், உங்கள் பகுதி செய்திகள் பெருமளவில் வெளியாகி வருவதை ...

ஆகஸ்ட் 14,2019

மிச்சிகன் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளிகள்

Michigan Tamil Sangam organizes Tamil classes for younger kids starting from age 5. Started this program in 2010 to teach Tamil to our kids.Our Tamil class has been very successful in the past years and more than 400 kids participated last academic year.

 • ஆகஸ்ட் 09,2019

 • அரிசோனாவில் இன்னிசை மழை

  அரிசோனாவின் கோடைகாலம் மிகவும் கடுமையானது. அச்சமயத்தில் மழைபெய்தால் - அதுவும் இனிமயாக இன்னிசை மழைபெய்தால் எவ்வளவு குளுமையாக - ...

  ஆகஸ்ட் 03,2019

  Comments(2)

  அட்லாண்டாவில் அற்புத நடன அரங்கேற்றம்

   அட்லாண்டா, ஜார்ஜியா: ஜூலை 14, பிரகாசமான இனிய மாலைப் பொழுது. டுலுத் உயர்நிலைப் பள்ளியின் அலங்கரிக்கப்பட்ட அரங்கு, செல்வி. அக்ஷரா ...

  ஆகஸ்ட் 01,2019

  மதுரை டூ அமெரிக்கா .... சிகரம் ஏறும் பெண் தொழிலதிபர்

  "தனக்குப்போகத்தான் தான தர்மம்" னு சொல்வாங்க. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் இந்த மதுரைக்காரப் பெண்மணியோ, ...

  ஜூலை 31,2019

  ஹெலோடஸ் மலை முருகனுக்கு அரோகரா !

  டெக்சாஸ்-சான் ஆண்டோனியோ முழுவதும் கடந்த வாரம் ஜூலை 26 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஆடிக்கிருத்திகை நாள் அன்று, 'முருகனுக்கு அரோகரா- ...

  ஜூலை 30,2019

  1 2 3 4 5
  Advertisement
  Advertisement
  Advertisement

  Follow Us

  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us