நவீன “பென்குயின் மாதிரி குப்பை சேகரிப்பு தொட்டி தொகுதி” திருகோணமலை பொது மருத்துவ மனை பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்ன விடம் திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் தலைவர் அகிலன், மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், செயலாளர் பிரபாகரனால் கையளிக்கப் பட்டது.

இந்தியாவில் உள்ள பதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2021 ஆம் ஆண்டிற்கான விருது பெற்ற மலேசியா வாழ் ராதா கிருஷ்ணன், ஹேமாமாலினி சாமிநாதன், அமுதா கௌரப்பன், சிந்தாமணி அருணாசலம், வாசுகி ராமன், ராஜலக்ஷ்மி, முருகையா ராஜு

இலங்கையில் பாரதியார் பிறந்த தினம்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 11 அன்று

கோவிட் 19 லிருந்து விடுபட மலேசியாவில் சிறப்பு வழிபாடு

உலக மக்கள் கோவிட் 19 ன் கோர பிடியில் இருந்து விடுபட, மலேசியாவின் மிட்லாண்ட்ஸ் பகுதி ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் டிசம்பர் 08 மற்றும் 09 ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு

இலங்கை யாழ்ப்பாணத்தில் சர்வதேச யோகா தினம் ( படம்: தினமலர் வாசகர் என்.உதயணன்)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களின் சேவையை பாராட்டி நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் 53 ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கினர்.

இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம், ஜகார்த்தா மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வாழும் ஆதரவில்லாத 600 ஏழை,எளிய குடும்பங்களுக்கு அடிப்படை உணவு பொருட்களை வழங்கியது.

உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரானா தொற்று இருக்கலாம் என்று தனிமைப் படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கச் சார்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் மூலம் வழங்கப் பட்டது.

அசாதாரண சூழ்நிலையால் பாதிககப்பட்ட இது வரை எவ் வித உதவியும் கிடைக்காத குடும்பங்களுக்கு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் 2 ஆம் கட்டமாக 350 உலர் உணவுப் பொதிகள் வழங்கப் பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப் பட்ட 350 குடும்பஙகளுக்கு தலா ரூ.1000 பெறுமதியான பொருட்கள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10

மருத்துவ மனையை சுத்தமாக்க வந்த ரோட்டரி பென்குயின்கள்

 திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில்,  நவீன “பென்குயின் மாதிரி குப்பை சேகரிப்பு தொட்டி தொகுதி” ஓன்று மக்களுக்கு ...

ஜூலை 09,2021

மலேசியாவிலிருந்து பதஞ்சலி யோகா சாதனையாளர் விருது

 இந்தியாவில் உள்ள பதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2021 ஆம் ஆண்டிற்கான யோகா சாதனையாளர்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை ...

ஜூன் 29,2021

மான்களுக்கு உணவு அளித்துப் பாதுகாப்போம்

திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் ...

ஜூன் 06,2021

தமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதி வழங்க மலேசிய அமைப்பு முடிவு

கோலாலம்பூர் : தமிழகத்தில் மிக மோசமான நிலையில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து, “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி ...

மே 15,2021

Comments(1)

கோலாலம்பூர் முருகன் கோயில் திறப்பு நேரம் அறிவிப்பு

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் – பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி திருக்கோயில் திறக்கப்பட்டும் நேரம் கோயில் ...

மே 09,2021

தைவானில் தமிழர் பண்பாட்டு தினவிழா கொண்டாட்டம்

  தைவான் தமிழ்ச் சங்கம், தைவான் நாட்டில் தமிழர்கள் பண்பாட்டு நிகழ்வுகளை தைவான் மற்றும் பிற நாட்டு மக்களுக்கு எடுத்தியம்பும் ...

ஏப்ரல் 12,2021

கோலாலம்பூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செந்துல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் மார்ச் 28 ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாகக் ...

மார்ச் 28,2021

ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் அஜித் வீரசிங்க்கா (Ajith Weerasinghe ) 28-02-2021 அன்ற திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு வருகை தந்தார். ஆளுநரின் ...

மார்ச் 01,2021

மலேசியாவில் தை அமாவாசை விழா

மலேசியாவின் கஜாங் பகுதி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் பிப்ரவரி 11 ம் தேதி தை அமாவாசை விழா மிக எளிமையாக நடைபெற்றது. தை அமாவாசையை ...

பிப்ரவரி 13,2021

பெனாங் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா

மலேசியாவின் பெனாங் பகுதி நகரத்தார் தண்டாயுதபாணி ஆலயத்தில் ஜனவரி 26 ம் தேதி துவங்கி தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. ...

பிப்ரவரி 13,2021

1 2 3 4 5 ..
Advertisement

கதிரவன், ஸ்ரீலங்கா

கதிரவன், ஸ்ரீலங்காஇணையதள முகவரி: http://kathiravan.comமின்னஞ்சல் முகவரி: kathiravanmedia@gmail.commykathiravan@gmail.comTel: 0041 32 510 46 82 ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us