உலக மலையாளி பேரவையின் மலேசியக் கிளையின் மகளிர் பிரிவின் சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஷாலபங்கல் சிரிப்பு, தகவல் அமர்வு, விளையாட்டுகள், ஷாப்பிங், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல இடம் பெற்றன

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு, ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன

திருகோணமலை ரோட்டரி கழகமும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு அமைப்புகளும் இணைந்து கண் கொடுக்கும் இலவச கண் சிகிச்சை முகாமை கடடைபரிச்சன் விபுலானந்த வித்தியாலயத்திலும், அலஸ் தோட்டம் ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலயத்திலும் சிறப்பாக நடத்தின

வங்கதேச தமிழ் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் இந்திய தூதர் பிரணாய் வர்மா கலந்து கொள்ள, அரிசி மாவுக்கோல வரவேற்பு, கரகாட்டம், கும்மியாட்டம், புலியாட்டம், அடிமுறை தற்காப்பு கலை, வாழையிலை விருந்தோம்பல் என தமிழ் மணம் வீசியது

தைவான் தமிழ்ச்சங்கத்தின் 11 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தின் மேடம் ரிச்சி உள்ளரங்கத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் சுமார் 250 பேர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்

கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் கொரியாவின் பல்வேறு பகுதிகளிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 200-விற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்

ஏடு யுகே இன் அதிகாரிகள் அமிர்தலிங்கம், பகீரதன், சோமசுந்தரம், பாண்டியன், இலங்கை ஒருங்கிணைப்பாளர் தி தில்லையம்பலம் வரதன், திருகோணமலை ஒருங்கிணைப்பாளர் ஞானகுணாளன் திருகோணமலை மாவட்டத்தில் கல்வி புலமைப்பரிசில் பெறும் பாடசாலை மாணவர்களை சந்தித்தனர்

இந்தியா-மாலத்தீவு நட்புச் சங்கத்தின் 13வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மாலத்தீவுக் குடியரசின் தலைநகரான மாலேயில் தோஸ்தி இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது

ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் புபுது டி சொய்சா திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.

தாய்லாந்தின் தலைநகரான பேங்க் காக் நகரில் சி லோம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஏற்பாடு செய்யும் ஒன்பது இரவுகள் விழாவின் முடிவில் பத்தாம் நாள் விழா மிகவும் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது

.

1 2 3 4 5 6 7 8 9 10

மலேசிய தமிழ் வானொலி

ஒலி 96.8 பண்பலை விபரங்கள் தொலைபேசி : (65) 6691 1968 ஆபீஸ் பேக்ஸ் : (65) 6359இணையதளம் : http://www.oli.sg/information.htm முகவரி: கால்டிகாட் ஒளிபரப்பு நிலையம், ரேடியோ ...

ஜூன் 04,2009

இலங்கை தமிழ் வானொலி

இலங்கையின் சக்தி பண்பலை விபரங்கள்: முகவரி : சிட்டி ஆபீஸ் 453, ப்ரேப்ரோக் ப்ளேஸ், கொழும்பு - 2 ,தபால் பெட்டி எண் : 25, City Office: 45/3, Braybrooke Place, Colombo - 2. Station: ...

ஜூன் 04,2009

சிங்கப்பூர். மலேசியா

SW RADIOS 01) SINGAPORE: 7275 kHz SINGAPORE Tamil MediaCorp Oli 96.8 FM Operates 2300-1600, power 100kW, beam 320° === FM RADIOS SINGAPORE: 01) 96.8 MHz SINGAPORE Tamil General service MediaCorp Oli 96.8 FM MALAYSIA:

ஜூன் 19,2008

1
Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
 கதிரவன், ஸ்ரீலங்கா

கதிரவன், ஸ்ரீலங்கா

கதிரவன், ஸ்ரீலங்காஇணையதள முகவரி: http://kathiravan.comமின்னஞ்சல் முகவரி: kathiravanmedia@gmail.commykathiravan@gmail.comTel: 0041 32 510 46 82 ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us