அன்புள்ள வாசகர்களே,
தினமலர் இணையதளத்தின் உலகத் தமிழர் பகுதியில் உங்கள் பகுதி செய்திகள் பெருமளவில் வெளியாகி வருவதை அறிந்திருப்பீர்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக, தினமலர் இணைய தளம் விளங்குகிறது என்றால் மிகையாகாது. இதில் வாசகர்களாகிய உங்களுடைய பங்கு இன்னும் அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்கள் பகுதியில் நடைபெற இருக்கும்/ நடைபெற்ற தமிழர் அமைப்புகள் தொடர்பான நிகழ்வுகள், கோயில் விழாக்கள், கல்வி, போட்டிகள் மற்றும் பணியில் தமிழர்கள் சாதித்த சாதனைகள் ஆகியவற்றையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம்.
நீங்கள் விரும்பும் செய்திகளை கீழே உள்ள பாக்ஸில் பதிவு செய்தால் போதும். ஆங்கிலத்தில் அல்லது தமிழில் ( யுனிகோட்) பதிவு செய்யுங்கள். படங்களையும் இணைத்து அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி. வணக்கம்.