அரசியல்ஆல்பம்:

30-ஜன-2020
1 / 3
புதுச்சேரி ஆளும்காங்., அரசின் மீது ஊழல் புகார் கூறி அக்கட்சி எம்.எல்.ஏ., தனவேலு தனது ஆதவாளர்களுடன் பேரணியாக சென்று கவர்னர் கிரண்பேடியிடம் ஊழல் புகார் அளித்தார்.
2 / 3
உடுமலையில் நடந்த திருப்பூர் தெற்கு மாவட்ட காங்., செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
3 / 3
கோவை 100 அடி ரோட்டில் கட்டப்பட்ட புதியஇரண்டடுக்கு பாலம் முதல்வரால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதற்காக குவிந்த தொண்டர்கள்.