இன்றைய போட்டோ

15 May 2022
2hours ago
1 / 7
உக்ரைன் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பெற்றோர் கூட்டமைப்பு சார்பில், இந்தியாவில் தங்கள் கல்வியை தொடர மத்திய,மாநில அரசுகள் உதவ கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது. இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம்.
5hours ago
2 / 7
வெளி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வளர்ப்பு இறால் விற்பனை நடந்தது. இடம்; கடலூர், முதுநகர் மார்க்கெட்.
7hours ago
3 / 7
கொடைக்கானல் லைட் ரீடிங் : ஹைட்ரேஞ்சியா.
8hours ago
4 / 7
கொடைக்கானல் ஜினியா பூ
8hours ago
5 / 7
ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால், பாம்பன் ரயில் பாலத்தை கடந்த செல்ல அனுமதி இல்லாததால், மிதவை கப்பல் பாம்பன் கடற்கரையில் காத்திருந்தது.
12hours ago
6 / 7
ஊட்டி ரோஜாபூங்கா , 17 வது ரோஜா கண்காட்சியில், ஊட்டி 200 திருவிழாவை குறிக்கும் வகையில், ரோஜாக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
12hours ago
7 / 7
அவிநாசி, சித்திரை திருவிழா திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கருணாம்பிகை அம்மன்.
Advertisement