இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

20 Oct 2020
1 / 2
வைரப்பரவல் ! அதிக வைரகற்கள் பதித்து கின்னஸ் சாதனைக்காக இந்த மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நகைக்கடை நிறுவனம் இதனை வெளியிட்டு விருதும் பெற்றது. இதற்கு 7,801 பிரம்ம வஜ்ரகமலம் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
2 / 2
தொடர் மழை காரணமாக குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Advertisement