அரசியல்ஆல்பம்:

19-ஜூலை-2019
1 / 6
பிரதமர் மோடி டில்லி லோக்சபாவில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
2 / 6
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா வேட்னாவிஸ் புதுடில்லியில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
3 / 6
கர்நாடகா முன்னாள் முதல்வரும் பா.ஜ., மாநில தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மற்றும் பா.ஜ., தலைவர் கோவிந்த் கஜ்ரோல் இருவரும் பெங்களூரு விதான சபாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
4 / 6
பெங்களூரு விதானசபாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் எச்.டி.குமாரசுவாமி (வலது) மற்றும் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா.
5 / 6
பெங்களூரு விதானசபாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் எச்.டி.குமாரசுவாமி (வலது) மற்றும் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா.
6 / 6
ரஜ்ய சபாவில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்., தலைவருமான ப.சிதம்பரம்.