அரசியல்ஆல்பம்:

17-நவ-2019
1 / 5
உள்ளாட்சி தேர்தலையொட்டி திண்டுக்கல்லில் பா.ஜ.க., சார்பில் நடந்த விழாவில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துராமலிங்கத்திடம் மாவட்ட செயலளார் தனபால் விருப்ப மனு அளித்தார்.
2 / 5
சிவகங்கையில் நடந்த 66வது கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
3 / 5
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி வரி வசூல் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இடம் : புதுடில்லி
4 / 5
மாநில குழந்தைகள் நல விழா - சுரவி 2019ல் பங்கேற்ற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். இடம்: புவனேஸ்வர்.
5 / 5
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பழங்குடியினர் விழாவில் கலந்து கொண்டு பேசினார். உடன் அமைச்சர் அர்ஜூன் முண்டா. இடம்: புதுடில்லி