அரசியல்ஆல்பம்:

21-பிப்-2020
1 / 4
தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் எனஅரசு தரப்பில் தெரிவிக்காததை கண்டித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதில் உரையை புறக்கணித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் சட்டசபையிலிருத்து வெளிநடப்பு செய்தனர்.1
2 / 4
புதுச்சேரி உப்பளம் அ.தி.மு.க., அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார். அருகில் பாஸ்கர் எம்.எல்.ஏ.,
3 / 4
முதலியார்பேட்டை இந்திய கம்யூ.. கட்சி அலுவலகத்தில் நடந்த நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் அஜிஸ்பாட்ஷா முன்னாள் எம்.பி., பேசினார். மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், நிர்வாக குழு உறுப்பினர் நாரா கலை நாதன்.
4 / 4
ஆம் ஆத்மி கட்சியினர் மத நல்லிணக்கம், ஊழல் ஒழிப்பு, மனிதநேயம் விழிப்புணர்வு வலியுறுத்தி சென்னையிலிருந்து திருச்சி வரை தேச ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டனர் அவர்களுக்கு திண்டிவனத்தில் வரவேற்பு அளித்தனர்.