அரசியல்ஆல்பம்:

16-ஜூலை-2019
1 / 4
பொது மக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் இல்ல திருமண விழா பேனர்கள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை.
2 / 4
அஞ்சலக தேர்வில் இந்தி நுழைப்பு தொடர்பாக எழுந்த வாதத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதைக் கண்டித்து வெளிநடப்பில் ஈடுபட்ட தி.மு.க.வினர். இடம்-தலைமைச் செயலகம்.
3 / 4
கோவை ரத்தினபுரி தயிரிட்டேரி பகுதி ரயில்வே சுரங்கப் பாலம் பணிகள் முடிவடைந்து பல நாட்களாகியும், இணைப்பு சாலைகள், மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, நடைபாதை போன்றவை விரைவில் அமைத்து தர கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அப்பகுதி தி.மு.க.,வினர் .
4 / 4
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
Advertisement