அரசியல்ஆல்பம்:

21-ஜூலை-2019
1 / 8
சென்னையில் சட்டமன்ற கூட்டம் நிறைவடைந்ததையொட்டி தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
2 / 8
டில்லி முன்னாள் முதல்வர் ஷீலாதிக்ஷித் காலமானதை தொடர்ந்து டில்லியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.
3 / 8
டில்லி முன்னாள் முதல்வர் ஷீலாதிக்ஷித் காலமானதை தொடர்ந்து அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
4 / 8
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த புத்தகவெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு சான்ஸ்கிரிட்காஸ்யா என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
5 / 8
மேற்கு வங்கத்தில் ஜூலை 21, 1993ல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திரிணாமுல் காங்., கட்சியினர் 13 பேர் உயிர்நீத்தனர். அது தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இடம்: கோல்கட்டா
6 / 8
முன்னாள் டில்லி முதல்வர் ஷீலாதிக்ஷித் டில்லியில் நேற்று காலமானார். அவருடன் ராகுல் எடுத்துக் கொண்ட பழைய போட்டோ.
7 / 8
மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் ராணுவ தளபதி பிபின் ரவாத் இருவரும் கதுவா மாவட்டத்தில் நடந்த பால திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
8 / 8
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து வெளியே சென்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலின்... இடம் : தலைமை செயலகம்,சென்னை...