அரசியல்ஆல்பம்:

21-அக்., 2019
1 / 5
லாஸ்பேட்டை சட்டசபைத் தொகுதி பாஜ தொகுதி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சோமசுந்தர மாநில தலைவர் சாமிநாதன் சான்றிதழ் வழங்கினார்.அருகில் துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம்
2 / 5
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா குறித்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி. இடம் : புதுடில்லி.
3 / 5
பஞ்சாப்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ பொறுப்பாளர் பிரதாப் ஜாவுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இடம் : ஜலந்தர், பஞ்சாப்
4 / 5
பிரதமர் நரேந்திர மோடி மும்பையைச் சேர்ந்த ஏவியேட்டர் அமோல் யாதவுக்கு தனது ஆறு இருக்கைகள் கொண்ட விமானத்திற்காக 'சிறப்பு' பறக்கும் அனுமதி வழங்கியுள்ளார். இடம் : புதுடில்லி
5 / 5
மத்திய அமைச்சரும், அமேதியின் எம்.பியுமான ஸ்மிருதி இரானி 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்தின் பேரணியில் கலந்து கொண்டு தெருக்களை சுத்தம் செய்தார். இடம்: அமேதி, உ.பி