அரசியல்ஆல்பம்:

21-மார்ச்-2020
1 / 6
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் பொன்பாடி சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வில் கிருமி நாசினி தெளிக்கும் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன்...
2 / 6
ம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து பா.ஜ., தலைவர்கள் சிவராஜ்சிங் சவுஹான் , வி.டி.சர்மா உள்ளிட்ட தலைவர்கள், கட்சிதலைமை அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் கைகளை ஒன்றிணைத்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
3 / 6
ம.பி., முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கமல்நாத், கவர்னரை சந்தித்து அளித்தார்.
4 / 6
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து பா.ஜ., எம்.பி.,க்களிடம் விளக்கிய பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் ஹர்ஷ்வர்தன்.
5 / 6
திரிபுரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள். இடம்: அகர்தாலா.
6 / 6
கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக, நிருபர்களிடம் விளக்கிய மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.
Advertisement