அரசியல்ஆல்பம்:

17-ஆக-2019
1 / 7
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
2 / 7
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா.
3 / 7
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
4 / 7
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மெரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
5 / 7
ஜின்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
6 / 7
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
7 / 7
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவுராவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.