அரசியல்ஆல்பம்:

18-ஆக-2019
1 / 4
ஆம் ஆத்மி மகளிர் பிரிவு தலைவர், ரிச்சாபாண்டேமற்றும் அக்கட்சியின்முன்னாள் தலைவர், கபில் மிஸ்ராஆகியோர், பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர். உடன், பா.ஜ., தலைவர்கள் மனோஜ் திவாரி, விஜய் கோயல் மற்றும் ஷ்யாம் ஜாஜு. இடம்: புதுடில்லி.
2 / 4
நாக்பூர் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர வேட்னாவிஸ் மற்றும் மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்றனர்.
3 / 4
சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் டமாங், டில்லியில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
4 / 4
முன்னாள் ஆம்ஆத்மி தலைவர் கபில் மிஷ்ரா டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வில் இணைந்தார்.
Advertisement