அரசியல்ஆல்பம்:

20-ஆக-2019
1 / 9
திண்டுக்கல்லில் பா.ஜ.க., சார்பில் நடந்த உறுப்பினர் சேர்ப்பு முகாமில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
2 / 9
டில்லி வந்த ஆப்கன் அதிபர் ஹமித் கர்ஜால், பிரதமர் மோடியை சந்தித்தார்.
3 / 9
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சிபிடிடி உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார் இடம்: புதுடில்லி
4 / 9
பிரதமர் மோடி பார்லி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் இடம்: புதுடில்லி
5 / 9
டில்லி வந்த உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார்.
6 / 9
நாகலாந்து மாநில முதல்வர் நெய்பு ரியோ டில்லியில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
7 / 9
டில்லி வந்த ஆனந்திபென் படேல் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
8 / 9
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹவுராவில் உள்ள குடிசைப் பகுதியில் மக்களை சந்தித்து பேசினார்.
9 / 9
மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் நிடி ஆயோக் துணைத்தலைவர் ராஜிவ்குமார் இருவரும் டில்லியில் சந்தித்து பேசினர்.
Advertisement