அரசியல்ஆல்பம்:

25-ஆக.,-2019
1 / 5
அருண் ஜெட்லயின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.
2 / 5
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ்சிசோடியா இருவரும் டில்லியில் உள்ள இஸ்கான் கோவிலில் பூஜையில் ஈடுபட்டனர்.
3 / 5
பா.ஜ., தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி காலமானதை தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன்.
4 / 5
அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.
5 / 5
டில்லியில் உள்ள, இஸ்கான் கோவி லில், ஜன்மாஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்து, டில்லி முதல்வர் கெஜ் ரிவால், துணை முதல்வர் , சிசோடியா ஆகியோர் வழிபட்டனர் .