அரசியல்ஆல்பம்:

23-ஆக-2019
1 / 6
திருப்பூர், வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலை அரங்கம் திறப்பு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
2 / 6
முன்னாள் பிரதமர் ராஜிவின் 75வது பிறந்தநாளையொட்டி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் காங்., தலைவர் சோனியா முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3 / 6
ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சி.பி.ஜ., அதிகாரிகளுடன் கோரட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
4 / 6
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
5 / 6
முன்னாள் பிரதமர் ராஜிவின் 75வது பிறந்த நாளையொட்டி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவரது மனைவியும் காங்., தலைவருமான சோனியா கலந்து கொண்டார்.
6 / 6
புதுச்சேரி பாஜ., அலுவலகத்தில் நடந்த தேர்தல் பணி மாநில பயிற்சி பட்டறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் பேசினார். அருகில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., துணைத் தலைவர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள்.