அரசியல்ஆல்பம்:

19-நவ-2019
1 / 2
ரபேல் போர்விமான குற்றச்சாட்டில் பிரதமர்மோடி மீது பொய் குற்றச்சாட்டு கூறி சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்குள்ளான ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை தெற்குதாலுகா அலுவலகம் முன் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 / 2
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் ராஜ்யசபா சபாநாயகர் வெங்கைய்யாநாயுடு பேசினார். ராணுவம் போன்ற புதிய சீருடையில் சபா அலுவலர்.