நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

09-நவ-2018
1 / 10
உள் வாங்கிய கடல் :: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பல அடிகள் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
2 / 10
மக்காச்சோள பூக்கள்:: திண்டுக்கல் அருகே குட்டத்துபட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.
3 / 10
கோழிக்கொண்டைப் பூக்கள்:: தேக்கம்பட்டியில் பூத்துக் குலுங்கும் கோழிக் கொண்டைப் பூக்கள்
4 / 10
வெளுத்த மழை:: கனமழை.சிதம்பரத்தில் இன்று காலை பொய்தகான மழையில் பைபாஸ் சாலை வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு செல்கிறது.
5 / 10
வண்ண ஓவியம்:: பொலிவிழந்து காணப்படும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்த்தை அழகுபடுத்தும் முயற்சியாக, சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.
6 / 10
நீலமலை:: நீலகிரி மாவட்டம், காலை நேரத்தில் குந்தா அருகே நீலமாக தெரியும் மலைதொடர்.
7 / 10
சிலம்ப போட்டி:: திண்டுக்கல்லில் நடந்த மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
8 / 10
கலை நிகழ்ச்சி:: திண்டுக்கல் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.
9 / 10
நிறுத்தப்பட்ட படகுகள்:: புயல் எச்சரிக்கையால் கீழக்கரை பகுதியில் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
10 / 10
தொடர் மழை:: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையிலிருந்து தொடர் மழையாக உள்ளது.
Advertisement