நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

12-ஜன-2019
1 / 10
வாலிபால் போட்டி:: கோவை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் கார்டன் சிட்டி வாலிபால் போட்டியில் காலிறுதி போட்டியில் ஆடிய ராகவேந்திரா பள்ளி அணி மற்றும் அகர்வால் பள்ளி அணி. இதில் ராகவேந்திரா பள்ளி அணி வெற்றி பெற்றது
2 / 10
பொங்கல் கொண்டாட்டம்:: கோவை பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடிய மாணவர்கள் .
3 / 10
கரும்பு அறுவடை:: பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் அறுவடை.இடம்: சிவகங்கை அருகே அண்ணாமலை நகர்.
4 / 10
வெண்டைப்பூக்கள்:: திண்டுக்கல் அருகே குரும்பபட்டி பகுதியில் பூத்துள்ள வெண்டைப்பூக்கள்.
5 / 10
பிளாஸ்டிக் விழிப்புணர்வு:: பக்தவச்சலம் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரங்கோலி கோலமிட்ட மாணவிகள். இடம்:கொரட்டூர்.
6 / 10
ஆடிய ஆசிரியைகள்:: உடுமலை ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மேல் நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடிய ஆசிரியர்கள்
7 / 10
பொங்கல் பானைகள்:: சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது
8 / 10
மயில் ஆட்டம்:: கோவை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் பொங்கள் விழா கொண்டாடினர்.இதில் மயில் ஆட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.
9 / 10
கரகாட்டம்:: கோவை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் பொங்கள் விழா கொண்டாடினர்.இதில் கரகாட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.
10 / 10
முத்துமுத்தாக:: கடந்த சில நாட்களாக சென்னை புறநகர்களில் இந்தாண்டு பனிபொழிவு அதிகமாக காணப்படுகிறது இதனால் சாலை ஒரங்களில் இருக்கும் சிலந்தி வலையில் பனித் துளிகள் முத்து முத்தாக காணப்படுகிறது. இடம்: வண்டலூர்