நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

12-பிப்-2019
1 / 10
சுத்தம்!: கோவை ரயில்வே பனிமனையில், சுத்திகரிக்கப்பட்ட நீரால் ரயில் பெட்டிகள் கழுவும் பணி நடந்தது.
2 / 10
இரை தேடி!: வயல்வெளியில் இரைதேடும் நாரைகள். இடம்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி.
3 / 10
மானே.. மானே..!: சென்னை மேற்கு சைதாப்பேட்டை கோல்ப் மைதானம் அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி சாலையில் சுற்றி திரியும் மான்கள்.
4 / 10
அறுசுவை!: புதுச்சேரி ஆரோவில், மெக்சிகன் நாட்டிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்திய உணவை சமைக்கும் முறை தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
5 / 10
சின்னதம்பி!: உடுமலை கண்ணாடிபுத்தூர் விளை நிலங்களில் உலா வரும் சின்னதம்பி யானை
6 / 10
வெயிலுக்கு குளிர்ச்சி!: திருவள்ளூர் மணவாளநகரில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன் விற்பனைக்கு வந்த தர்பூசணி.
7 / 10
கொம்பு வச்ச சிங்கம்!: திண்டுக்கல் அருகே தவசிமடை ஜல்லிக்கட்டில் பாய்ந்து சென்ற காளை.
8 / 10
பூத்துக்குலுங்குது!: திண்டுக்கல் அருகே தவசிமடை பகுதியில் பூத்துக்குலுங்கும் மா பூக்கள்.
9 / 10
தோழனே!: எனக்குத்தான் யாருமே இல்லையோ என்கிறதோ இந்த ஆட்டுக்குட்டி... இடம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.
10 / 10
இலவசம்!: இலவச மெட்ரோ ரயில் பயணம். இடம்: எழும்பூர், சென்னை.
Advertisement