நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

15-மார்ச்-2019
1 / 10
எங்கும் பசுமை!: சிதம்பரம் அடுத்த ஆலப்பாக்கத்தில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள சம்பா பயிர் பச்சை பசெல் என காணப்பட்டது.
2 / 10
வெள்ளை நிறமே!: கோடை வெயிலில் கண்களை குளிரவைக்க பூத்திருக்கும் பூ. இடம்: ஈச்சனாரி, கோவை.
3 / 10
நீதி வேண்டி..!: பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க கோரி உடுமலையில்ர் கல்லூரி மாணவிகள் மறியல் செய்தனர்.
4 / 10
முகமூடி!: லோக்சபா தேர்தலை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள பல்வேறு கட்சி தலைவர்களின் முகமூடிகள். இடம்: பாரிமுனை, சென்னை.
5 / 10
வழிபாடு!: பத்தாம் வகுப்பு பொதுதேர்வு துவங்கிய நிலையில், தேர்வு அறைக்கு செல்லும் முன் இறைவனை வழிப்பட்ட மாணவிகள். இடம்: சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
6 / 10
இரை தேடி!: தண்ணீர் நிறைந்து காணப்படும் உடுமலை ஒட்டுகுளத்தில் மீள்களை திண்பதற்காக வந்துள்ள பறவைகள்.
7 / 10
ரோஜா கூட்டம்!: திண்டுக்கல் ஏ.வெள்ளோடு அருகே தோட்டத்தில் பூத்துள்ள ரோஜா பூக்கள்.
8 / 10
நடவு பணி!: உடுமலை சுண்டக்காபாளையம் வயல்களில் பீட்ரூட் விதைகளை நடவு செய்யும் பெண்கள்.
9 / 10
கண்களுக்கு விருந்து!: மதுரை-சிவகங்கை நுழைவாயில் ஆர்சில் மாலை நேர சூரியன் வாகன ஓட்டி கண்களுக்கு விருந்தளித்தது.
10 / 10
அழகு!: சென்னை - கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், கேரட்டை கொரித்து உண்ணும் அணில்.