நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

16-மே-2019
1 / 10
கால்பந்து போட்டி: கோவை கார்மல் கார்டன் பள்ளியில் நடந்துவரும் சி டிவிஷன் கால்பந்து போட்டியில் எம்.ஆர்.எப்.சி., அணியும் ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின
2 / 10
புஸ் புஸ் பொம்மைகள்: புஸ் புஸ் பொம்மைகள்: புதுச்சேரி ஏ.எப்.டி., ரயில்வே கேட் அருகில் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டு, பல வண்ண கலர்களில் விற்கப்படும் பலவிதமான புஸ்.புஸ்., பொம்மைகள்.
3 / 10
வெண்டைப்பூக்கள்: திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் வெண்டைப்பூக்கள்.
4 / 10
கோடை மழை: திண்டுக்கல்லில் கொட்டிய மழை மக்களை குளிர்ச்சியுட்டியது. இடம்: திருச்சி ரோடு.
5 / 10
காய்ந்த வாழை: மழையில்லாததால் திண்டுக்கல் அருகே மைலாப்பூர் பகுதியில் காய்ந்து வரும் வாழைக்கன்றுகள்.
6 / 10
ஈச்சம்பழங்கள்: கோடையில் பூத்துக்குலுங்கும் ஈச்சம்பழங்கள்.இடம் ராமநாதபுரம்-மண்டபம் ரோடு எஸ்.மடை.
7 / 10
கண்களுக்கு விருந்து: சென்னையில் கோடை வெயில் தாக்கி வரும் நிலையில், இதுபோன்ற நிழல் தரும் மரங்கள் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு விருந்துபடைக்கின்றன... இடம் : ஐ.சி.எப்,சென்னை...
8 / 10
கார்னேஷன் மலர்கள்: ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சிக்காக அமைக்கப்படும் பார்லிமென்ட் வடிவத்திற்காக கார்னேஷன் மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
9 / 10
காய்கறி தோட்டங்கள்: ஊட்டி அருகே முத்தொரை பகுதியில், தொடர் மழையால் பசுமையாக உள்ள காய்கறி தோட்டங்கள்.
10 / 10
மேரிகோல்டு மலர்கள்: ஊட்டி தாவரவியல் பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் மேரிகோல்டு மலர்கள்.
Advertisement