நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

14-ஆக-2019
1 / 10
விவசாயி! சிவகங்கை பகுதியில் மானாவாரியாக குதிரை வாலி விதைக்கும் விவசாயி.
2 / 10
மேகம் கருக்குது!: திண்டுக்கல் சிறுமலையை சூழ்ந்த மேகங்கள்.
3 / 10
வருகை குறைவு!: ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, கனமழைக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
4 / 10
கானல் நீர்!: திண்டுக்கல் - மதுரை ரோட்டில் தண்ணீர் ஓடுவது போல் தெரிந்த கானல் நீர்.
5 / 10
விளையாட்டு!: திண்டுக்கல் -நத்தம் ரோடு மழை நீர் சேகரிப்பு குளத்தில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் விளையாடுகின்றனர்.
6 / 10
பூத்திருக்கு!: பழநி அருகே ஆயக்குடி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.
7 / 10
எங்கும் பசுமை!: கடந்த சில தினங்களாக பெய்த மழையால் விவசாய நிலத்தில் உள்ள நெல் வயல்கள் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. இடம் : விழுப்புரம் அடுத்த அற்பிச்சம்பாளையம்.
8 / 10
கிடைக்குமா சுதந்திரம்!: பாடித் திரிந்து ஆனந்தமாய் பறக்க வேண்டிய கிளிகள் கூண்டினுள் அடைப்பட்டு கிடக்கிறது..! இடம் கோவை சிங்காநல்லூர் ரோடு.
9 / 10
ஒத்திகை!: திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பள்ளி மாணவிகளின் சுதந்திர தின விழா நடன ஒத்திகை நடந்தது.
10 / 10
மழை.. மழை..!: தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் தடுப்பணை நிரம்பி வழிகிறது.
Advertisement