நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

நெஞ்சினிலே.. நெஞ்சினிலே...
1 / 10
நிரம்பிய அணை: ஊட்டி அருகே எமரால்டு அணை, சமிபத்தில் பெய்த கனமழைக்கு முழு கொள்ளளவில் உள்ளது.
2 / 10
தேவதை நடனம்: விழுப்புரம் மகாலக்ஷ்மி பிளாசாவில் புதிய ஷோரூம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களை தேவதை உடை அணிந்து நடனமாடி வந்த பெண்கள்.
3 / 10
கனமழை: திருப்பூரில் பெய்த கனமழையால் மழையில் நனைந்தபடியே சென்ற வாலிபர்
4 / 10
திருத்தேர் உலா: கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மாலை திருதேர் வீதி உலா நடந்தது
5 / 10
நீர் வளம்: ஊட்டி அருகே நஞ்சநாடு பகுதியிலுள்ள கக்கஞ்சி நகரில் , தொடர் கனமழையால் காய்கறி தோட்டங்களில் நீர் வடியாமல் உள்ளது.
6 / 10
அத்தப்பூ கோலம்: புதுவையில் ஓணம் பண்டிகையொட்டி புதுச்சேரி பட்டேல் சாலையில் வீட்டு முன்பு அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாடும் கேரள பெண்கள்..
7 / 10
கொலு விற்பனை: திருச்சி பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
8 / 10
கூடைப்பந்து போட்டி: கோவை நேரு நகர் அருகே உள்ள சுகுணா இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகளுக்கான ஜோன் - 9 கூடைப்பந்து போட்டி நடந்தது இதில் கேபிஆர் கல்லூரியும் சுகுணா இன்ஜினியரிங் கல்லூரியும் விளையாடினர்.
9 / 10
பூத்துக்குலுங்கும் மலர்கள்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் மலர்ந்துள்ள, போயன்சேட்டியா தாவர இனத்தை சேர்ந்த, ரெட் லீப் எனப்படும் யூபோர்பியா புல்செர்ரிமா மலர்கள் பூத்து குலுங்குவதால், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
10 / 10
பாரதியார் வேடம்: பாரதியார் வேடம்: பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து வந்தனர்.
Advertisement